13/08/2026
:لَا يُكَلِّفُاللَهُنَفْسًا إِلَا وُسْعَهَا
"அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத சுமையைக் கொடுப்பதில்லை"..🌸💝
அல்குர்ஆன் (2:286 )
சுமக்கும் வலிமை இல்லாத கிளைகளில் இறைவன் கனியை உண்டாக்குவதில்லை ☺️✨
உன்னால் முடியும் என்பதை அறிந்து இருப்பதனால்தான் உனக்கு சுமையை ஏற்படுத்துகிறனான்... .☝️🙂