வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம். Vetriventhen munnetra kazhagam

  • Home
  • India
  • Anthiyur
  • வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம். Vetriventhen munnetra kazhagam

வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம்.  Vetriventhen munnetra kazhagam வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம்

வணக்கங்கள்.எதிர்வரும் 26/07/2026 தேதி வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம் கட்சியின் துவக்க விழாவை நடத்துவது குறித்த மூன்றாவது...
05/07/2026

வணக்கங்கள்.
எதிர்வரும் 26/07/2026 தேதி வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம் கட்சியின் துவக்க விழாவை நடத்துவது குறித்த மூன்றாவது ஆலோசனைக்கூட்டம் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் இன்று சிறப்பாக நடைபெற்றது. ஆலோசனைக்கூட்டத்துக்கு வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழக நிறுவனர் தலைவர் அரசியல் சாணக்கியன் அய்யா அ. சார்லஸ் பேரின்பம் தலைமை தாங்கினார். கட்சியின் மாநில அமைப்பாளர் மகிழம் R.P. முருகன் முன்னிலை வகித்தார். கட்சியின் மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தி ஆலோசனைக்கூட்டத்தை துவங்கி வைத்தார். ஆலோசனைக்கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நல்ல ஆலோசனைகளை வழங்கி கூட்டத்தை சிறப்பித்தார்கள்.

24/06/2026
இனிய காலை வணக்கங்கள்.வளர்கிறோம் என்பதை உலகம் அறியும். வளர்ந்துவிட்டால் வளர்ந்த அளவுக்கு பணிச்சுமையும் கூடும். அதை நிறைவே...
24/06/2026

இனிய காலை வணக்கங்கள்.
வளர்கிறோம் என்பதை உலகம் அறியும். வளர்ந்துவிட்டால் வளர்ந்த அளவுக்கு பணிச்சுமையும் கூடும். அதை நிறைவேற்றி வெற்றி காண்பதே வேந்தனின் கடமை.
அன்புடன்
அரசியல் சாணக்கியன்
அ. சார்லஸ் பேரின்பம்

நிறுவனர். தலைவர்.
வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம்
தமிழ்நாடு
+918925498552

22/06/2026

வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம் கட்சி துவங்குவது குறித்த ஆலோசனைக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்றது

வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம் கட்சி துவங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் நடந்தது.
22/06/2026

வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம் கட்சி துவங்குவதற்கான ஆலோசனைக்கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் நடந்தது.

Address

219 A, Puduppalayam
Anthiyur
638501

Website

Alerts

Be the first to know and let us send you an email when வெற்றிவேந்தன் முன்னேற்றக்கழகம். Vetriventhen munnetra kazhagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share