29/05/2026
இன்று பிறந்தநாள் காணும்,
ஆற்காடு நகரத்தின் கொடை வள்ளல்,
திரு. கணேஷ் அகமுடையார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தபொழுது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை 1,000 மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து கொண்டாடி, அவர்களுக்கு மகிழ்ச்சியூட்டுவதுடன், தொடர்ந்து பல ஏழை எளிய மக்களுக்கு நீங்கள் செய்து வரும் தொண்டுகளும், அறப்பணிகளும் உண்மையிலேயே போற்றுதலுக்குரியவை.
உங்களின் இந்த நற்பண்பும், உதவும் குணமும் பலருக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.