Poyyur Balu

Poyyur Balu ADMK

22/03/2024
இன்று....பிறந்தநாள் விழா காணும் அரியலூர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடாதிருமிகு அண்ணன்  #தாமரை  #எஸ்_ராஜே...
28/02/2024

இன்று....
பிறந்தநாள் விழா காணும்

அரியலூர் மாவட்ட கழக செயலாளர்
முன்னாள் அரசு தலைமை கொறடா

திருமிகு அண்ணன் #தாமரை

#எஸ்_ராஜேந்திரன் Thamarai Rajendiren அவர்களுக்கு

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்...

Karikalan C
கரிகாலன்.ச
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளர்
அரியலூர் மாவட்டம்

பொய்யூர் பாலு
Aiadmk Ariyalur
திருமுருகன் சின்னதுரை
VVR.Rajsatyen
Run Mani Run
Poyyur Balu
Balu Poyyur

*ஏழை மக்களின் பசியை உணர்ந்து அம்மா உணவகத்தின் மூலம் அன்னமிட்ட அன்னபூரணியே..!!!* *நீ மண்ணை விட்டு மறைந்தாலும் உன் புகழ் ம...
24/02/2024

*ஏழை மக்களின் பசியை உணர்ந்து அம்மா உணவகத்தின் மூலம் அன்னமிட்ட அன்னபூரணியே..!!!*

*நீ மண்ணை விட்டு மறைந்தாலும் உன் புகழ் மக்கள் மனதில் என்றும் மறவாது தாயே..!!!*
🙏🙏🙏

*இதயதெய்வம் புரட்சி தலைவர் மாண்புமிகு டாக்டர்  #எம் ஜி ஆர் மற்றும் இதயதெய்வம் மாண்புமிகு  #அம்மா அவர்களின் அருளாசியுடன்*...
07/02/2024

*இதயதெய்வம் புரட்சி தலைவர் மாண்புமிகு டாக்டர் #எம் ஜி ஆர் மற்றும் இதயதெய்வம் மாண்புமிகு #அம்மா அவர்களின் அருளாசியுடன்*

*மாண்புமிகு கழக பொதுச்செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர்*

* #புரட்சித் #தமிழர் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களின்*

*ஆணைக்கிணங்க*

*அரியலூர் மாவட்ட கழக செயலாளர் தமிழ்நாடு முன்னாள் அரசு தலைமை கொறடா*

*திருமிகு. #தாமரையார் அவர்கள்*

*திருச்சியில் நடைபெறும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024, கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மண்டலம் வாரியாக மக்கள் கருத்து கேட்க்க நடத்தும் கூட்டத்திற்கு திருச்சி SBS திருமண மஹாலில்*

* #இவண்:-
* #அஇஅதிமுக #அரியலூர் #மாவட்ட #கழகம்*

அரியலூர் மாவட்டம் & அரியலூர் வட்டம் மேலக்கருப்பூர் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.திரு.எஸ்.மணி.கருவிடைச்சேரி கிராம...
30/01/2024

அரியலூர் மாவட்டம் & அரியலூர் வட்டம்
மேலக்கருப்பூர் ஊராட்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.திரு.எஸ்.மணி.
கருவிடைச்சேரி கிராமம் அஇதிமுக கிளை கழக செயலாளர் அவர்கள் 29.01.2024 திங்கள் கிழமை இயற்கை எய்தினார் என்பதனை
ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் அன்னாரது உடலுக்கு உயர்திரு.தாமரை.எஸ்.ராஜேந்திரன்.Ex.MLA
அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர்.,
முன்னாள் தமிழக அரசு தலைமை கொறடா
அவர்களும்
பொய்யூர் எஸ் பாலசுப்ரமணியன்
அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்
அவர்களும் அன்னாரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார் ஆழ்ந்த வருத்தத்துடன்
அஇஅதிமுக அரியலூர் மாவட்டம்
அரியலூர் தெற்கு ஒன்றியம்
Poyyur Balu
Aiadmk Ariyalur

அனைவருக்கும் வணக்கம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக மீண்டும் ...
30/01/2024

அனைவருக்கும் வணக்கம்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணைச் செயலாளராக மீண்டும் எனக்கு வாய்ப்பு அளித்த கழகப் பொதுச் செயலாளர் அவர்களுக்கும் எனக்கு பரிந்துரை செய்த அரியலூர் மாவட்ட செயலாளர் மருத்துவக் கல்லூரி நாயகர் முன்னாள் தலைமை அரசு கொறடா தாமரை எஸ் ராஜேந்திரன் அவர்களுக்கும் மற்றும் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொய்யூர் எஸ் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கும் 💐💐💐
நன்றி நன்றி நன்றி
Aiadmk Ariyalur
பொய்யூர் பாலு
Poyyur Balu
Balu Poyyur

எங்கள் ஊரில் நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவிற்கு அனைவரையும் வருக! வருக! என அன்புடன் அழைக்கின்றோம்....Poyyur Balu & பொய்...
20/01/2024

எங்கள் ஊரில் நடைபெறும் மகா கும்பாபிஷேக விழாவிற்கு அனைவரையும் வருக! வருக! என அன்புடன் அழைக்கின்றோம்....
Poyyur Balu & பொய்யூர் பாலு &Poyyur Rockers

#பொய்யூர்
#மகாமாரியம்மன்
#குடமுழுக்கு
#கும்பாபிஷேகம்
#ஜனவரி22

இது வடநாட்டில் நடந்திருந்தால் பொங்கி எழும் திமுகவும், திமுக ஆதரவு கட்சிகளும், திமுக ஆதரவு ஊடகங்களும் இப்போது வாய் திறப்ப...
11/12/2023

இது வடநாட்டில் நடந்திருந்தால் பொங்கி எழும் திமுகவும், திமுக ஆதரவு கட்சிகளும், திமுக ஆதரவு ஊடகங்களும் இப்போது வாய் திறப்பார்களா

இறந்த குழந்தை...
அட்டைப் பெட்டியில் 💔

வடசென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த மசூத் என்பவரின் மனைவி சௌமியாவிற்கு கடந்த 5ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

ஆனால் அப்போது வீட்டை சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளதால் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சைக்கிள் ரிக்ஷாவிலேயே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் பெண் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டது. இந்தக் கொடுமைகள் ஒருபுறம் இருக்க, பிறந்த குழந்தையின் உடலை அடக்கம் செய்வதற்கு 2500 ரூபாய் வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தந்தை மசூத்திடம் கேட்டுள்ளது.

நான்கு நாட்களுக்குப் பிறகு, இன்று இறந்த பெண் குழந்தையின் உடலை உரிய முறையில் துணியால் மூடாமல்.,

மருத்துவ அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை பணியாளர்கள். அடக்கம் செய்யும் இடத்திற்கு வந்த பிறகு இதை அறிந்தவர்கள் அதிர்ந்துள்ளனர்.

அந்தக் குழந்தையின் பெற்றோர் மனம் எப்படி துடித்திருக்கும். 💔
Ma Subramanian
M. K. Stalin

19/08/2022 அன்று பொய்யூரில் மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது எனவே கபாடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டியில் கலந்து ...
16/08/2022

19/08/2022 அன்று பொய்யூரில் மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது எனவே கபாடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டு தங்களின் கிராமத்திற்க்கு பெருமை சேர்த்திட வாரிர் வெற்றி கோப்பை தட்டிச்சென்று செல்வீர்‌..,
💥💥💥⛳️

👇👇👇👇👇👇👇
👉கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆட்ட விதிமுறைப்படி நடைபெறும் என தெரிவிக்கிறது.🙏

Address

Ariyalur
621653

Telephone

9047414433

Website

Alerts

Be the first to know and let us send you an email when Poyyur Balu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Poyyur Balu:

Share