தமிழன் & ராதிகா மக்கள் சேவை

  • Home
  • India
  • Ariyalur
  • தமிழன் & ராதிகா மக்கள் சேவை

தமிழன் & ராதிகா மக்கள் சேவை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழன் & ராதிகா மக்கள் சேவை, Social service, Ariyalur.

26/04/2025

✅ஜாதி சான்றிதழ்
✅வருமான சான்றிதழ்
✅இருப்பிட சான்றிதழ்
✅முதல் பட்டதாரி சான்றிதழ்
✅தமிழ் வழி கல்வி சான்றிதழ் ( PSTM)
✅OBC சான்றிதழ்
✅வாரிசு சான்றிதழ்
✅கணவனால்
கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
✅விதவை சான்றிதழ்
✅மாற்றுதிறனாளி பென்ஷன் விண்ணப்பம்
✅சிறு குறு விவசாயி சான்றிதழ்....
இது போன்ற அனைத்து இ- சேவை சான்றிதழ் விண்ணப்பித்து தரப்படும்...

✅ பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ( employment registration)பதிவு..

✅ இணையவழி பட்டா மாறுதல் விண்ணப்பம்

✅புதிய குடும்ப அட்டை விண்ணப்பம்
✅நகல் குடும்ப அட்டை விண்ணப்பம்
✅குடும்ப உறுப்பினர் சேர்க்க
✅குடும்ப உறுப்பினர் நீக்கம்
✅குடும்ப தலைவர் மாற்றம்
✅முகவரி மாற்றம்

✅புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பம்
✅பெயர் /முகவரி/பிறந்த தேதி /மொபைல் எண்/திருத்தம்
✅இ- வாக்காளர் அடையாள அட்டை (E-EPIC CARD )

✅புதிய பான் கார்டு /மைனர் பான் கார்டு
✅கம்பெனி பான் கார்டு
✅பெயர் /முகவரி/பிறந்த தேதி / மொபைல் எண் / திருத்தம்

✅பான் கார்டு எண்ணை கண்டறிதல்

✅PM KISAN NEW FARMER REGISTRATION

✅புதிய பாஸ்போர்ட் /
✅மைனர் பாஸ்போர்ட் விண்ணப்பம்
✅புதுப்பித்தல் / திருத்தம்

இந்த சேவை ஆரம்பம் செய்வதற்கான நோக்கம் அனைத்து சேவைகளும் ஆன்லைன் வழியாக வீட்டில் இருந்தபடியே பெற்றுக்கொள்ளலாம்....

நேரில் வர அவசியம் இல்லை .. உங்களுக்கு தேவையான சேவைகள் அனைத்தும் எங்கள் சேவை மையத்தில் குறைந்த செலவில், குறைந்த நேரத்தில் செய்து தருகிறோம். ..

கல்வி சார்ந்த & பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அனைத்து இ சேவை சான்றிதழ் ₹30 மட்டுமே,, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.. ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்க...
26/04/2025

அனைத்து இ சேவை சான்றிதழ் ₹30 மட்டுமே,, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.. ஆதரவற்ற பள்ளி மாணவர்களுக்கு இலவசம் . வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால் போதும் நேரில் வர அவசியம் இல்லை. ஒப்புகை சீட்டு அதே வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்...

வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால் போதும் நேரில் வர அவசியம் இல்லை. ஒப்புகை சீட்டு அதே வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.
26/04/2025

வாட்ஸ்அப் மூலம் அனுப்பினால் போதும் நேரில் வர அவசியம் இல்லை. ஒப்புகை சீட்டு அதே வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

Address

Ariyalur
621701

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழன் & ராதிகா மக்கள் சேவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category