CPI-M Ariyalur District

CPI-M Ariyalur District Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CPI-M Ariyalur District, Political Party, Ariyalur.

மக்கள் கோரிக்கை வீட்டில்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க கேட்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் ஓலையூர் கிராம ...
07/09/2026

மக்கள் கோரிக்கை வீட்டில்லாத ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை வழங்க கேட்டு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் ஓலையூர் கிராம மக்களுக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்) ஓலையூர் கிளை சார்பில் VAO அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம்

மக்கள் மன்றத்தில் என்றும் கம்யூனிஸ்ட்கள் தான் களத்தில்...

ஐவி.நாகராஜன்

CPIM Tamilnadu Theekkathir ஐவி.நாகராஜன்

தமிழ்நாடு இனி இடதுபக்கம்…திரள்வோம் திருச்சி நோக்கி !இடதுசாரி மாற்று அரசியலை முன்னெடுப்பம் !!2026, அக்டோபர் 15மாலை 4.00 ம...
06/09/2026

தமிழ்நாடு இனி இடதுபக்கம்…

திரள்வோம் திருச்சி நோக்கி !
இடதுசாரி மாற்று அரசியலை முன்னெடுப்பம் !!

2026, அக்டோபர் 15
மாலை 4.00 மணி திருச்சி

CPIM - அரியலூர் மாவட்டம்

#𝐋𝐞𝐟𝐭𝐀𝐥𝐭𝐞𝐫𝐧𝐚𝐭𝐢𝐯𝐞

06/09/2026
06/09/2026

'தமிழ்நாடு இனி இடது பக்கம்'

இடதுசாரி கருத்தியலை வலுவாக கொண்டு செல்வோம்!
'தமிழ்நாடு இனி இடது பக்கம்' என்ற முழக்கத்தை முன்வைத்து திருச்சியில் அக்டோபர் 15ஆம் தேதி இடதுசாரி கட்சிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெறும்.

06/09/2026

தலித் பெண் உள்ளாட்சித் தலைவர்கள் சுதந்திரமான செயல்பாட்டை உறுதிப்படுத்திடுக.

சாதிய ஆதிக்க சக்திகளின் மிரட்டலுக்கும் தலையீட்டிற்கும் முற்றுப்புள்ளி!

தலித் பெண் உள்ளாட்சித் தலைவர்களை சுதந்திரமாகச் செயல்பட நடவடிக்கை எடு!

சாதியம் தகர்ப்போம்! மனிதம் வளர்ப்போம்!!

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலித் பெண்கள் (பட்டியல் மற்றும் பழங்குடி) சமூக பொருளாதார கோரிக்கை மாநாடு!

08.09.2026 செவ்வாய், காலை 10 மணி.
டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபம், தாம்பரம், சென்னை.

Address

Ariyalur
621704

Website

Alerts

Be the first to know and let us send you an email when CPI-M Ariyalur District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share