Raju INC Congress

Raju INC Congress Develop persuasive and engaging content for political campaigns, including speeches, op-eds, press releases, and position papers.

23/08/2026

“மனுஸ்மிருதி இல்லை.. அரசியலமைப்பு தான்..”

பெண் ஒருபோதும் சுதந்திரமாக இருக்கக்கூடாது என்றும், அவள் ஆண்களுக்கு மட்டுமே சொந்தமானவள் என்றும் மனுஸ்மிருதி சொல்கிறது; இது அவமானம்; பெண் தனக்கு மட்டுமே சொந்தமானவள்; இந்தியாவிற்கான வழிகாட்டி மனுஸ்மிருதி இல்லை; அரசியலமைப்பு தான் உண்மையான வழிகாட்டி.

— GenZ மாணவர்களிடையே மக்களவை எதிர்க்கட்சி தலைவர் திரு ராகுல் காந்தி அவர்கள் பேச்சு.🔥

தமிழ்நாட்டுல  'பொட்டி வாங்கி'' வச்ச கடைக்கே இன்னும் வாடிக்கையாளர்கள் வரல... இதுல ஆந்திராவுல புதுக் கிளையா? ✍️😃
30/07/2026

தமிழ்நாட்டுல 'பொட்டி வாங்கி'' வச்ச கடைக்கே இன்னும் வாடிக்கையாளர்கள் வரல... இதுல ஆந்திராவுல புதுக் கிளையா? ✍️😃

Address

Ariyalur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raju INC Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share