BJP 72

தன் கவிதைகளாலும், பாடல்களாலும், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நினைவு தினம் இன்று. எல்லாச் சூழலுக்க...
17/10/2023

தன் கவிதைகளாலும், பாடல்களாலும், காலங்களைக் கடந்து வாழும் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் நினைவு தினம் இன்று.

எல்லாச் சூழலுக்கும் பொருந்தும்படியாக, துன்பங்களுக்கு ஆறுதலாக, உத்வேகமாக, இருப்பவை கண்ணதாசன் அவர்களின் பாடல்கள். இந்து மதத்தின் தத்துவங்களையும், அவற்றின் ஆழமான கருத்துக்களையும் பற்றி எழுதிய அவரது அர்த்தமுள்ள இந்து மதம் நூல், இந்து மதம் குறித்த அவரது ஆழ்ந்த புரிதலை விளக்கும்.

“நான் நிரந்தமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை” என்ற கவிஞரது வரிகள் சர்வ நிச்சயமாக அவருக்குப் பொருந்தும். கவியரசருக்கு புகழஞ்சலிகள்.

  || சென்னை மண்ணடியில் உடைந்து மூடப்பட்டிருந்த பாதாள சாக்கடை மூடியை பார்க்காமல் சென்றதால் விபத்துஇருவரும் உயிருக்கு ஆபத்...
16/10/2023

|| சென்னை மண்ணடியில் உடைந்து மூடப்பட்டிருந்த பாதாள சாக்கடை மூடியை பார்க்காமல் சென்றதால் விபத்து

இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்,
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி

13/10/2023

தமிழகத்தின் பெருமைக்கு
மத்திய அரசு அங்கீகாரம்!

13/10/2023

திமுக காங்கிரஸுக்கு அரசியல் வியாபாரம் மற்றும்
I.N.D.I கூட்டணி செய்யும் துரோகம்..

ஆனால், தமிழர்களுக்கோ இது பெரும் தலைகுனிவு மற்றும் பேரிழப்பு..

5 days to go 🔥
13/10/2023

5 days to go 🔥

*பல மாதங்களாக திரு. வி. க.நகர்,7வது மெயின் தெருவில்  அமைந்துள்ள இந்த மின் இணைப்பு பெட்டியானது கீழே விழும் நிலையில் மிகவு...
13/10/2023

*பல மாதங்களாக திரு. வி. க.நகர்,7வது மெயின் தெருவில் அமைந்துள்ள இந்த மின் இணைப்பு பெட்டியானது கீழே விழும் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இருக்கிறது இதை சரி செய்து தருமாறு அந்த பகுதி மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தனர், பொதுமக்கள் நலன்கருதி உடனே மின்வாரிய அதிகர்களிடம் பாஜக 72 வட்டம் சார்பாக புகார் கொடுக்கப்பட்டு இன்று சரி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றும் மக்கள் பணியில்,
உங்கள்
செல்வராஜ்
வட்ட தலைவர் - 72
பாரதிய ஜனதா கட்சி
புளியந்தோப்பு, சென்னை -600012

வாக்குறுதியும் நடைமுறையும்..
08/10/2023

வாக்குறுதியும் நடைமுறையும்..

08/10/2023

உலகத் தலைவர்கள் போற்றும் பாரதத் தாயின் தவப்புதல்வர் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்

பாஜக 72 வட்டம் சார்பாக பகுதியில் பணி புரியும் தூய்மை பணியாளர் இருவருக்கு வேட்டி சட்டை வழங்கபட்டது என்பதை மகிழ்ச்சியுடன் ...
08/10/2023

பாஜக 72 வட்டம் சார்பாக பகுதியில் பணி புரியும் தூய்மை பணியாளர் இருவருக்கு வேட்டி சட்டை வழங்கபட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் மக்கள் பணியில்,
பாரதிய ஜனதா கட்சி

நன்றி,

செல்வராஜ் BA K.ஜெயச்சந்திரன்
வட்ட தலைவர் 72 மண்டல செயலாளர்

சுமார் இரண்டு மாதங்களாக பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சென்று வர முடியாமல் நிலையில மிகவும் சு...
08/10/2023

சுமார் இரண்டு மாதங்களாக பொதுமக்கள், பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சென்று வர முடியாமல் நிலையில மிகவும் சுகாதாரமற்ற நிலையில் திரு.வி க.நகர் 6வது தெரு, புளியந்தோப்பு இல் இருந்த இந்த இடமானது பாஜக வட்டம் 72ன் சார்பாக புகார் கொடுக்கப்பட்டு களத்தில் நின்று தூய்மை படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

என்றும் மக்கள் பணியில்,
பாரதிய ஜனதா கட்சி

நன்றி,

செல்வராஜ் BA K.ஜெயச்சந்திரன்
வட்ட தலைவர் 72 மண்டல செயலாளர்

கர்நாடகாவில் இருந்து வந்த.. வரப்போற நடிகைக்காக வழிமேல் விழி வைத்து  உழைத்த திருட்டு  திராவிட கூட்டம் கர்நாடகாவில் இருந்த...
04/10/2023

கர்நாடகாவில் இருந்து வந்த.. வரப்போற நடிகைக்காக வழிமேல் விழி வைத்து உழைத்த திருட்டு திராவிட கூட்டம் கர்நாடகாவில் இருந்து வரவேண்டிய காவிரி நீர் குறித்து கமுக்கமாக இருக்கிறது..

டாஸ்மாக்கில் பஞ்சமில்லாமல் தண்ணீர் சப்ளை செய்யும் திராவிடத்திற்கு விவசாயத்தண்ணீர் முக்கியமா என்ன..

01/10/2023
01/10/2023  நமது பகுதி மக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்கான மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாம் மிகவும் சிறப்...
01/10/2023

01/10/2023 நமது பகுதி மக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்கான மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

*இந்த முகாமில் நமது பகுதியில் சுமார் 300 குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது*

முகாமில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு விரைவில் 5 லட்சம் ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படும்.

நன்றி,

செல்வராஜ் K.ஜெயச்சந்திரன்
வட்ட தலைவர் 72 மண்டல செயலாளர்

சட்டம் அறிவோம்!ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படை சட்டங்கள்.நன்றி,செல்வராஜ்வட்ட தலைவர் 72
01/10/2023

சட்டம் அறிவோம்!

ஒவ்வொரு குடிமகனும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சில அடிப்படை சட்டங்கள்.

நன்றி,
செல்வராஜ்
வட்ட தலைவர் 72

 #முக்கிய அறிவிப்பு #மத்திய அரசு மருத்துவ காப்பீடுஅனைவருக்கும் வணக்கம்.நாளை நமது பகுதி மக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம்...
30/09/2023

#முக்கிய அறிவிப்பு
#மத்திய அரசு மருத்துவ காப்பீடு

அனைவருக்கும் வணக்கம்.
நாளை நமது பகுதி மக்களுக்கு மத்திய அரசின் 5 லட்சம் ரூபாய்கான மருத்துவ காப்பீடு பதிவு செய்யும் முகாம் நடைபெறவுள்ளது.

உறுப்பினர்கள் , பகுதி மக்கள் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நேரம் : காலை 10 மணி

*இடம் : திரு.வி.க.நகர்,3வது தெரு, (பெரிய பாளயதம்மன் கோவில் அருகில்)*

*தேவைப்படும் ஆவணங்கள்*: ஆதார் கார்டு,ரேஷன் கார்டு,மொபைல் எண் மற்றும் போட்டோ.

நன்றி,
செல்வராஜ்
வட்ட தலைவர் 72

K.ஜெயச்சந்திரன்
மண்டல செயலாளர்

23/09/2023

தமிழகத்தில் இந்த 29 மாத காலம், திமுக குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்துகிறது.

- மாநில தலைவர் திரு.K.அண்ணாமலை

ஒரு நாடு;ஒரு குடும்ப அட்டைஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்...அன்புடன்,செல்வராஜ்வட்ட தலைவர் 72வட செ...
20/09/2023

ஒரு நாடு;
ஒரு குடும்ப அட்டை

ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்...

அன்புடன்,
செல்வராஜ்
வட்ட தலைவர் 72
வட சென்னை, கிழக்கு

விலைவாசியை உயர்த்தி மக்கள் பணத்தைச் சுரண்டி மக்களுக்கே தருவது போல ஏமாற்றும் திமுக..
18/09/2023

விலைவாசியை உயர்த்தி மக்கள் பணத்தைச் சுரண்டி மக்களுக்கே தருவது போல ஏமாற்றும் திமுக..

சமுதாயச் சிந்தனையாளராக, பட்டியல் சமூக மக்களின் உரிமைக்குப் போராடிய தலைவராக, பத்திரிக்கையாளராக, அரசியல் தலைவராக, பஞ்சமி ந...
18/09/2023

சமுதாயச் சிந்தனையாளராக, பட்டியல் சமூக மக்களின் உரிமைக்குப் போராடிய தலைவராக, பத்திரிக்கையாளராக, அரசியல் தலைவராக, பஞ்சமி நில உரிமைகளுக்காகப் போராடிய போராளியாக, சமூகத்திற்காக எண்ணற்ற பங்களிப்பு செய்த ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களது நினைவு தினம் இன்று.

வீதிகளில் இறங்கி புரட்சி செய்து, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்த ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் புகழைப் போற்றி வணங்குவோம்.

18/09/2023

அண்ணன் என்னடான்னா பொம்பளய ஏமாத்தி கேஸ் வாங்குறான்,
அண்ணி என்னடான்னா வேற பொம்பள கிடைக்கலயான்னு திட்டுது,
தம்பி சாட்டை என்னடான்னா, 50000/- குடுத்து கேஸ வாபஸ் வாங்க சொல்லி பஞ்சாயத்து பண்றான்.

கட்சியாடா இது, கருமம்..கருமம்..

18/09/2023

தமிழக அமைச்சரவையில் உள்ள மூன்றில் ஒரு பங்கு அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்தியாவில் எங்கும் இல்லாத அளவிற்கு ஊழல் குற்றச்சாட்டுகள் தமிழகத்தில் உள்ளன.

- மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை

18/09/2023

திருவிழாக்களின் தொடக்கமாக அமைந்திருக்கும் விநாயகர் சதுர்த்தியான இன்று நாட்டு மக்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று மனநிறைவோடு. மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கணபதி நாதரை தொழுது வணங்கி வாழ்த்துகிறேன்.

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்..

- மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை

18/09/2023

விளிம்பு நிலையில் வாழும் கைவினைக் கலைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பாரத பிரதமர் திரு.மோடி அவர்களின் விஸ்வகர்மா யோஜனா திட்டம்

18/09/2023

Prime Minister Shri Narendra Modi remains the most trusted leader in the world!

18/09/2023

உலகத் தலைவர்களில் நம்பர்-1

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர்களில் 76% சதவீத ஆதரவுடன் தொடர்ந்து முதலிடத்தில் கோலோச்சுகிறார் நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்..

18/09/2023
18/09/2023

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா

18 புரட்சி பாரம்பரிய வர்த்தகங்கள்

17/09/2023
09/09/2023

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை கொண்டுவந்ததே *தி.மு.க.வின் ஊழலை அழிக்கத்தான்* . தி.மு.க. பற்றி முழுமையாக புரிந்துக்கொண்டுதான் பிரதமர் மோடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியுள்ளார்

- மாநில தலைவர்
திரு.K.அண்ணாமலை

09/09/2023

சென்னையில் மாபெரும் முற்றுகை போராட்டம்

"சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழக ஹிந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி மாபெரும் முற்றுகை போராட்டம்"

நாள்: 11.09.23 திங்கள், பிற்பகல் 3 மணி

கலந்து கொள்வீர்!

08/09/2023

The end is near…

D - Dengue
M - Malaria
K - Kosu

19.09.2021 இன்று புளியந்தோப்பு பொதுநல சங்கத்தால் நடத்தப்படும் சாரண சாரணியர் சிறப்பாக நடைபெற்றது, இறுதியில் குழந்தைகளுக்க...
20/09/2021

19.09.2021 இன்று புளியந்தோப்பு பொதுநல சங்கத்தால் நடத்தப்படும் சாரண சாரணியர் சிறப்பாக நடைபெற்றது, இறுதியில் குழந்தைகளுக்கு சிற்றுண்டியாக உடலுக்கு சத்தான வெள்ளை மூக்கடலை கொடுக்கப்பட்டது...

மேலும் மாணவ மாணவிகளுக்கு scout சீருடை க்காக அளவு/measurement எடுக்கப்பட்டது.

நன்றி,
செல்வராஜ்
செயலாளர்
புளியந்தோப்பு பொதுநல சங்கம்
புளியந்தோப்பு,சென்னை-600012
9840819090

Address

Thiru Vi Ka Nagar
Chennai
600012

Telephone

+919840819090

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP 72 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to BJP 72:

Videos

Share