United States of India Party - Tamilnadu

United States of India Party - Tamilnadu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from United States of India Party - Tamilnadu, Political Party, 6/7 Pillaiyar Koil Street, Kelambakkam, Near Mother Care Bazaar, Chennai.

21/09/2023
*17.09.2023 USIP- மனித உரிமைகள் அணி* யின் சார்பில்  திருப்பூர் மாவட்டத்தில்  தேசிய தலைவர் *திரு. செல்வ கணேசன்* அவர்கள் த...
21/09/2023

*17.09.2023 USIP- மனித உரிமைகள் அணி* யின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் தேசிய தலைவர் *திரு. செல்வ கணேசன்* அவர்கள் தலைமையில் *முப்பெரும் விழா* நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் S.A.P ஆசத் நகர் பகுதியில் காலை 9.00 மணி அளவில் *USIP கொடி* தேசிய தலைவர் திரு. செல்வ கணேசன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருப்பூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் காலை 10.15 மணி *முப்பெரும் விழா* தேசிய தலைவர் திரு. செல்வ கணேசன் அவர்கள் தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக *திருமதி.ஜெயந்தி* USIP மாநிலத் தலைவி மகளிர் அணி மற்றும் *திரு தன்ராஜ்* மாநிலத் தலைவர் விவசாய அணி கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர். மேலும் மாவட்ட நிர்வாகிகள் *திருமதி பியூலா* மாவட்ட தலைவி WCWR திருப்பூர் மாவட்டம், *திரு பாபு* மாவட்ட துணை தலைவர் மனித உரிமைகள் அணி நீலகிரி மாவட்டம், *திரு. ராமு* மாவட்ட செயலாளர் செங்கல்பட்டு கிழக்கு மனித உரிமைகள் அணி, *திரு.யாசர்* மாவட்டத் தலைவர் USIP மனித உரிமைகள் அணி விழுப்புரம் மாவட்டம், *திரு. ரவிச்சந்திரன்* ஒன்றிய தலைவர் USIP விவசாய அணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தேசிய தலைவர் அவர்கள் *பெண்களுக்கு 300 இலவச சேலையும்*, *ஆண்களுக்கு150 இலவச வேட்டி சட்டையும்*, *500 மரக்கன்றுகளும்* வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்ட தலைவர்(கி) *திரு. பாண்டியன்* அவர்கள் முன்னிலையில் *திரு. கணேஷ் குமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு .பாண்டியன் மாநகரத் தலைவர்
திரு. பிரகாஷ் மாவட்ட இளைஞர் அணி தலைவர்
திரு. ரித்தீஷ் கண்ணன் மாவட்ட தொழிற்சங்க தலைவர்
திரு. நாக பாண்டி மாவட்ட செயலாளர்
திரு.சிவ பிரகாஷ் மாநகர செயலாளர்
திரு.மணிவண்ணன் மாவட்ட இளைஞரணி செயலாளர்
திரு. முத்து செல்வம் மாவட்ட துணை பொருளாளர்
திரு. புண்ணியமூர்த்தி மாவட்ட துணை செயலாளர்
திரு. தாமரைக்கண்ணன் மாநகரப் பொருளாளர்
திரு .பாலகிருஷ்ணன் மாநகர ஒருங்கிணைப்பாளர்
திரு. அருள் குமார் மாவட்ட இளைஞரணி பொருளாளர்
திரு. சூசை அருள் மாநகர துணை பொருளாளர்
திரு. முனீஸ்வரன் மாவட்ட இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்
திரு. சக்திவேல் மாவட்ட இளைஞர் அணி துணை ஒருங்கிணைப்பாளர்* ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
இறுதியாக திருப்பூர் மாவட்ட தலைவர் வடக்கு திரு. பாண்டியன் அவர்கள் நன்றி கூறினார். முப்பெரும் விழா மாலை 3:30 மணி அளவில் விழா இனிதே நிறைவுற்றது.

05/07/2023
USIP - மனித உரிமைகள் அணியில் இணைந்து செயல்பட விருப்பம் இருப்பின் எங்களது வாட்ஸ்அப்(Whatsapp-9940312041) எண்ணிற்கு உங்களத...
25/04/2023

USIP - மனித உரிமைகள் அணியில் இணைந்து செயல்பட விருப்பம் இருப்பின் எங்களது வாட்ஸ்அப்(Whatsapp-9940312041) எண்ணிற்கு உங்களது பெயர் மற்றும் முகவரியை அனுப்பி வைக்கவும்.

WhatsApp no.:-9940312041.

Don't share your details in comment ( Facebook).
Send to our Whatsapp no.9940312041.

24/04/2023
USIP-சிறுபான்மையினர் உரிமைகள் அணியில் (Minority Rights Wing)  இணைந்து செயல்பட விருப்பம் இருப்பின் உங்கள் பெயர் & மாவட்டத...
09/11/2022

USIP-சிறுபான்மையினர் உரிமைகள் அணியில் (Minority Rights Wing) இணைந்து செயல்பட விருப்பம் இருப்பின் உங்கள் பெயர் & மாவட்டத்தின் பெயரை +91 78068 02885 என்ற வாட்ஸ்அப்-க்கு அனுப்பி வைக்கவும்.

WhatsApp No. 7806802885

Stickers for USI Party's Minority Rights Wing.
09/11/2022

Stickers for USI Party's Minority Rights Wing.

09/11/2022
09/11/2022

Address

6/7 Pillaiyar Koil Street, Kelambakkam, Near Mother Care Bazaar
Chennai
603103

Telephone

+917806802885

Alerts

Be the first to know and let us send you an email when United States of India Party - Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to United States of India Party - Tamilnadu:

Videos

Share