M K Stalin Udan 189 vvk kumersan

M K Stalin Udan 189 vvk kumersan 189 WARD DMK VVK KUMERSAN ANNA UDAN MK STALIN SIR

REQUIRED DRIVERS
20/02/2023

REQUIRED DRIVERS

நடைபெற இருக்கின்ற *சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்* தேர்தலில் போட்டியிட பள்ளிக்கரணை 189 வார்டுக்கு சென்னை தெற்கு மாவ...
25/11/2021

நடைபெற இருக்கின்ற *சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்* தேர்தலில் போட்டியிட பள்ளிக்கரணை 189 வார்டுக்கு சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி பாசமிகு அண்ணன் திரு.வே.வி.குமரேசன் அவர்கள் சோழிங்கநல்லூர் சட்டமன்றத் உறுப்பினர் அன்னன் திரு. Aravind Ramesh MLA.சந்தித்து வாழ்த்து பெற்று சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் *விருப்ப மனுவை* செலுத்திய போது.🎉🎉🎊🎊🎉🏴🚩🙏🙏

கழக அரசின் வெள்ள நிவாரண பணி பள்ளிகரணை 🖤❤️189 DMK 🖤❤VVK KUMERSAN ANNA                 &189 YOUTH WING
09/11/2021

கழக அரசின் வெள்ள நிவாரண பணி
பள்ளிகரணை 🖤❤️
189 DMK 🖤❤
VVK KUMERSAN ANNA
&
189 YOUTH WING

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
15/08/2021

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

07/08/2021
02/06/2021
மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் திரு. Ex-Mayor Subramanian  MLA, சோழி...
15/05/2021

மாண்புமிகு தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான அண்ணன் திரு. Ex-Mayor Subramanian MLA, சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. Aravind Ramesh MLA அவர்களின் வழிநடத்துதலில் பள்ளிக்கரணை 189- வது வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் தமிழக முதல்வர், கழகத் தலைவர் #தளபதி அவர்களின் புகைப்படத்தை சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி அண்ணன் திரு.வே.வி.குமரேசன் அவர்கள் திறந்து வைத்த போது... இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சோழிங்கநல்லூர் தொகுதியில் மீண்டும் வெற்றி வாகை சூடிய சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் அரவிந்த் ரமேஷ் MLA அவர்கள...
10/05/2021

சோழிங்கநல்லூர் தொகுதியில் மீண்டும் வெற்றி வாகை சூடிய சட்டமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய அண்ணன் அரவிந்த் ரமேஷ் MLA அவர்களை சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி அண்ணன் வே.வி.குமரேசன் அவர்கள் தலைமையில் கழக இளைஞர் அணி தோழர்கள் வாழ்த்து தெரிவித்தோம்.

RIPA man who made us laugh and think is no more ! God takes away good humans soon.RIP VIVEK SIR
17/04/2021

RIP
A man who made us laugh and think is no more ! God takes away good humans soon.
RIP VIVEK SIR

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கரணையில் உ...
14/04/2021

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130-ஆம் ஆண்டு பிறந்தநாளான இன்று அவரது நினைவைப் போற்றும் வகையில் பள்ளிக்கரணையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழக தோழர்களுடன் மாலை அணிவித்த போது...

  2021 189 DMK VVK
06/04/2021

2021 189 DMK
VVK

சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. Aravind Ramesh MLA அவர்களை அதரித்து கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்...
04/04/2021

சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் திரு. Aravind Ramesh MLA அவர்களை அதரித்து கழக தலைவர் அண்ணன் தளபதி அவர்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்த நிகழ்வில் கழக தோழர்களுடன் கலந்து கொண்ட போது...

சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் S. அரவிந்த் ரமேஷ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் நாடாளுமன்ற ...
18/03/2021

சோழிங்கநல்லூர் தொகுதியின் வெற்றி வேட்பாளர் அண்ணன் S. அரவிந்த் ரமேஷ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார் உடன் நாடாளுமன்ற உறுப்பினர் அக்கா தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் தொகுதி பொறுப்பாளர் அண்ணன் பாலவாக்கம் க.சோமு

Aravind Ramesh

Somu Palavakkam

VVK KUMERSAN
14/03/2021

VVK KUMERSAN

அகவை ஒன்று கூடும் இந்நாள் முதல் வாழ்வில்அளவற்ற மகிழ்ச்சி காண வேண்டும்!விதியையும் வீதியில் நிறுத்துபவனாக வீரநடை நீ போட வே...
26/02/2021

அகவை ஒன்று கூடும் இந்நாள் முதல் வாழ்வில்
அளவற்ற மகிழ்ச்சி காண வேண்டும்!

விதியையும் வீதியில் நிறுத்துபவனாக
வீரநடை நீ போட வேண்டும்!

உதிர்த்துவிட்ட உன் சிரிப்பில்
உதிராத உறவாக நீ வேண்டும்!

பிறை கண்ட நிலா நீ
பிரியாத வளர்பிறை உனக்கு வேண்டும்!

நல்வாழ்வு நீ வாழ்ந்து
நலம் நாளும் பெற வேண்டும்!

கவிதை கண்ட வரிகள்
கற்பனை அல்லாத மெய்யாக மாற
கடவுளை வேண்டுகிறேன்!

இன்று பிறந்தநாள் காணும் சென்னை தெற்கு மாவட்ட பிரதிநிதி எங்கள் அன்பு அண்ணன் திரு. வே.வி.குமரேசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை பள்ளிக்கரணை 189வது வட்ட இளைஞரணி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்...

  DMK 189 VVK KUMERSAN ANNA UDAN ARVIND RAMESH MLA
16/02/2021


DMK 189 VVK KUMERSAN ANNA UDAN ARVIND RAMESH MLA

Address

PALLIKARANAI
Chennai
600100

Telephone

+919600106942

Website

Alerts

Be the first to know and let us send you an email when M K Stalin Udan 189 vvk kumersan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share