11/12/2023
Velmurugan.T
வாழ்வுரிமை மீட்பு களத்தில் அண்ணன் வேல்முருகன் அவர்களுடன் இணைவோம்.
Velmurugan.T
இன்று பண்ருட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில மாநாட்டில் மாண்புமிகு வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் உயர்திரு கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆகியோருடன் மாநாட்டின் தொடக்க விழா நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார் அண்ணன் Velmurugan.T அவர்கள்..
இன்று சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நடைபெற்ற இணைப்பு விழாவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் எடப்பாடி செல்வம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் துரை, வினோத், வழக்கறிஞர் மெய்க்கண்ட மூர்த்தி, பாண்டி,வினோத்,ஆகியோரின் ஒருங்கிணைப்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளை ஏற்று தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்களின் தலைமையில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்..
I've received 6,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
தமிழ்நாடு அரசு உறுதி முழு குழு தலைவர் Velmurugan.T அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆய்வு ஆய்வு மேற்கொண்ட போது..
மதுரையில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுக்காக மதுரை வந்திருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்களை சந்தித்து மதுரையைச் சார்ந்த மாற்றுக் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் திரு.பிரசன்னா அவர்களின் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்..
அரசு உறுதிமொழிக் குழுவின் சார்பில் இன்று தர்மபுரி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள அரசினர் உறுதிமொழிகள் தொடர்புடைய பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு முடித்த பின்னர் மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை உயர் அதிகாரிகள் பங்கேற்புடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள ஒட்டுமொத்த உறுதிமொழிகள் குறித்தும் துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பித்தார் குழு தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள்..
கூட்டத்தில் குழு உறுப்பினர்களான,
உயர்திரு மோகன் சமஉ அவர்களும்,
உயர்திரு அண்ணாதுரை.சமஉ அவர்களும்,
உயர்திரு ராமலிங்கம் சமஉ அவர்களும்,
உயர்திரு அருள்.சமஉ அவர்களும்,
உயர்திரு வில்வநாதன்.சமஉ அவர்களும்,
மாவட்டத்தைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்களான,
உயர்திரு அன்பழகன் சமஉ அவர்களும்,
உயர்திரு வெங்கடேஸ்வரன் சமஉ அவர்களும்,
உயர்திரு கோவிந்தசாமி சமஉ அவர்களும்,
உயர்திரு சம்பத்குமார் சமஉ அவர்களும்.
மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சாந்தி.IAS அவர்களும், மாவட்ட வருவாய் அதிகாரி உயர்திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள்,
உயர்திரு.பேரவைச் செயலாளர் அவர்களும், இணைச்செயலாளர், துணைச் செயலாளர் மற்றும் பிரிவு அலுவலர்களும், மற்றும் மாவட்டத்தின் அனைத்து துறை உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் இன்றைய தர்மபுரி மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது அங்கு இயங்கி வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார் குழு தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள்..
அரசு உறுதிமொழி குழுவின் சார்பில் இன்று தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற இருக்கும் ஆய்வு பயணத்துக்காக தர்மபுரி வந்துள்ள குழுத்தலைவரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும் பண்ருட்டி சட்டபேரவை உறுப்பினருமான அண்ணன் Velmurugan.T அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.சாந்தி.IAS, அவர்களும், மாவட்ட வருவாய் அதிகாரி உயர்திரு.பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் அவர்களும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு ஸ்டீபன் ஜேசுபாதம், அவர்கள் உள்ளிட்ட மாவட்டத்தின் உயர் அதிகாரிகள் வரவேற்றார்கள்..
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் அரசு உறுதிமொழிக் குழுவின் இன்றைய கிருஷ்ணகிரி மாவட்ட ஆய்வுப் பயணத்தின் போது அங்கு பாதாள சாக்கடைத் திட்டம் அமைப்பது தொடர்பான அரசு உறுதிமொழியின் அடிப்படையில் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வரும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு அதன் திட்ட மதிப்பீடு, செயல்படும் முறை, சுத்திகரிக்கப்படும் கழிவு நீரின் அளவு ஆகியவற்றை குறித்து ஆய்வு செய்தார் குழு தலைவர் அண்ணன்Velmurugan.T அவர்கள்..
இயக்கத்தின் முதல் உயிர்க் கொடையாளியான லெப்டினன்ட் சங்கர் அவர்கள் களப்பலியான மதுரை மண்ணில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் பேரெழுச்சியோடு மா-வீரர் நாள் நடைபெற்றது..
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் சுடர் ஏற்றி மா_வீரர்களுக்கு இரவு வணக்கம் வீரவணக்க உரையாற்றினார்..
மதுரை மண்ணில் இருந்து மா_வீரர் நாள் உரையாற்றுகிறார் அண்ணன் Velmurugan.T..
மதுரை மாவீரர் நாள் நிகழ்விற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் அண்ணன் Velmurugan.T அவர்கள்..
நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும் மா_வீரர் நாள் நிகழ்வுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது..
ஆம் ஆத்மி கட்சி சார்பில் தி-நகர் சர் பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்ற அதன் "11 ஆம் ஆண்டு நிறுவன நாள் விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்..
அடையாறு முத்தமிழ் பேரவையில் இறையகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள்மணி அய்யா இறைகுருவனார் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் புத்தக வெளியீட்டு நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார்..
ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஒட்டு மொத்த தமிழர்களின் குரலாக தி.வேல்முருகன் | Velmurugan Speech
https://www.youtube.com/live/SxVZnKoh8Fw?si=rSAsHVERCRFSjDEK
சட்டமன்றத்தில் பேசுவதற்கு போதுமான வாய்ப்பு கிடைக்க போராட வேண்டி உள்ளது - வேல்முருகன், எம்.எல்.ஏ | வியூகம் | News7tamil ...
இன்று மாலை ராயப்பேட்டை மீட் அரங்கத்தில் நடைபெற்ற எழுத்தாளர் பவா சமத்துவன் அவர்கள் எழுதிய தமிமீழ தேசிய தலைவர் அவர்களின் வாழ்வும் இயக்கமும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டு தமிழக வாழ்வு கட்சியின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் உரையாற்றினார்..
சென்னை அடையார் பகுதியில் நடைபெறும் தமிழ்த்தேசியப் பெரும்புலவர் திருக்குறள்மணி இறைக்குருவனார் அவர்களின் பதினோராமாண்டு நினைவேந்தல் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் கலந்துகொண்டார்..
பரந்தூர் விமான நிலையம், செய்யாறு சிப்காட் போன்ற விவகாரங்களில் மத்திய மாநில அரசுகள் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளன..
இன்று இரவு 9 மணிக்கு நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சியில் பல்வேறு அரசியல் சூழல்கள் குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் பங்கேற்று பேசிய வியூகம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது..
இன்று இரவு 9 மணிக்கு நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் பங்கேற்ற வியூகம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
கொடுத்த வாக்குறுதிக்கு நேர்மாறாக திமுக அரசு செயல்படுவதா? - த.வா.க தலைவர் வேல்முருகன்!
பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிர்வாக அனுமதியை தமிழ் நாடு அரசு வழங்கியிருப்பது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட சென்ற மக்கள் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது மாண்புமிகு Chief Minister of Tamil Nadu அவர்கள் உடனடியாக அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்..
- Velmurugan.T
பண்ருட்டி தொகுதி வீரப்பூர் அரசு மருத்துவமனையில் இரவில் வேல்முருகன் திடீர் ஆய்வு | Velmurugan Speech ....
https://youtu.be/scJQ_rKLYX8?si=F3Dos4KkUavFGpQv
பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு ஒரு வேளாண் கல்லூரியை தாருங்கள் | Velmurugan Speech | Panruti ...
பண்ருட்டி தொகுதி வீரப்பூர் அரசு மருத்துவமனையில் இரவில் அண்ணன் Velmurugan.T திடீர் ஆய்வு | Velmurugan Speech
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டப்பேரவை தொகுதி வீரப்பார் அரசு மருத்துவமனையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகை பதிவேட்டை ஆய்வு செய்ததோடு அங்கே நோயாளிகளுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை தருகிறார்களா என கேட்டறிந்து நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை, மருந்துகளை ஆய்வு செய்ததோடு குடிநீரை ஆய்வு செய்து நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்..
பண்ருட்டியில் முதல்முறையாக 60 நிமிடத்தில் 60 வகையான உணவுகள் தயாரித்து உலக சாதனை படைக்க முயற்சிப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி சட்டபேரவை தொகுதி உறுப்பினர் அண்ணன் Velmurugan.T அவரகள் நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் MRK பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அவர்களுடன் கலந்து கொண்டார்..
சிங்கள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும்.
சேதம் ஏற்படுத்தப்பட்ட விசைப்படகுகளுக்கு நிவாரணம் கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
முழு அறிக்கையை படிக்க: 👉 https://www.facebook.com/share/p/YEq2oyqAAnkqz8Ze/?mibextid=I6gGtw
Bigboss சமூக சீரழிவின் ஊற்றுக்கண்..” - வேல்முருகனோடு கைகோர்க்க தயார்! - Tada Rahim எச்சரிக்கை!
Chennai
Be the first to know and let us send you an email when Voice of Velmurugan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Voice of Velmurugan:
தமிழ்நாடு அரசு உறுதி முழு குழு தலைவர் Velmurugan.T அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஆய்வு ஆய்வு மேற்கொண்ட போது..
ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்காக ஒட்டு மொத்த தமிழர்களின் குரலாக தி.வேல்முருகன் | Velmurugan Speech
சென்னை அடையார் பகுதியில் நடைபெறும் தமிழ்த்தேசியப் பெரும்புலவர் திருக்குறள்மணி இறைக்குருவனார் அவர்களின் பதினோராமாண்டு நினைவேந்தல் கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைவர் அண்ணன் Velmurugan.T அவர்கள் கலந்துகொண்டார்..
பண்ருட்டி தொகுதி வீரப்பூர் அரசு மருத்துவமனையில் இரவில் அண்ணன் Velmurugan.T திடீர் ஆய்வு | Velmurugan Speech
Bigboss சமூக சீரழிவின் ஊற்றுக்கண்..” - வேல்முருகனோடு கைகோர்க்க தயார்! - Tada Rahim எச்சரிக்கை! #Bigboss #TadaRahim #Velmurugan #KamalHaasan #TVK
தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட செயலாளர் பாரதி ராமச்சந்திரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தலைவர் முத்தமிழன் Velmurugan.T அவர்கள்..
பண்ருட்டி மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட Velmurugan.T அவர்கள் அவர்களின் குறைகளை கேட்டு உடனடியாக சரி செய்தார்..
முதலமைச்சர் நினைத்தால் ஒரே மாதத்தில் நடத்திக் காட்டலாம் சாதி வாரி கணக்கெடுப்பு | Velmurugan speech #velmurugan #mkstalin #dmk #trending #trending #tamilnews #facebook #instagram #youtube #twitter #tiktok #love #instagood #follow #like #socialmedia #whatsapp #music #google #photography #marketing #india #memes #followforfollowback #likeforlikes #insta #a #trending #fashion #digitalmarketing #viral #k #m #socialmediamarketing #o #art
South Chennai District Congress Committee- S
Old No 28 New No 72 Sardar Patel RoadUnited States of India Party - Tamilnadu
Pillaiyar Koil StreetM K Stalin Udan 189 vvk kumersan
Pallikaranai