சென்னை பெருநகர மாநகராட்சி உள்ளகரம் 185 வது வார்டினை மாடல் வார்டாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களிடம் வெற்றிகரமாக செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதற்கு வாய்ப்பு அளித்த,
மாண்புமிகு கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் திரு. மா.சுப்பிரமணியன் அவர்களுக்கும்,
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் M.P அவர்களுக்கும்,
சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. S. அரவிந்த் ரமேஷ் MLA அவர்களுக்கும்,
சென்னை பெருநகர மாநகராட்சி 14 வது மண்டல குழுத் தலைவர், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளரான அண்ணன் திரு. பெருங்குடி S.V ரவிச்சந்திரன் M.C அவர்களுக்கும்,
உள்ள
சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. S.Aravind Ramesh MLA அவர்கள் சட்டமன்றத்தில் நமது உள்ளகரம் பகுதியில் துணை மின்நிலையம் அமைப்பது பற்றியும், புதைவிட மின்கம்பிகள் அமைப்பதற்கான கோரிக்கை வைத்தார்.
மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் அண்ணன் திரு. V.Senthilbalaji அவர்கள் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சர் அவர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதையும், மேலும் நமது பகுதியில் துணை மின்நிலையம் விரைவில் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
வணக்கத்திற்குறிய கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும்,
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களுக்கும்,
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும்,
சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும்,
14 வது மண்டல குழு தலைவர் அவர்களுக்கும், உ
ஒரு வருடம் முன்பு இதே நாளில்..
சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம், இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம். நாளை (15-10-2022) இராயப்பேட்டையில் அமைந்துள்ள நியூ கல்லூரியில் ( The New College) நடைபெற உள்ளது, தகுதியுடையவர்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.