13/09/2026
NDR FOUNDATION பொதுச்செயலாளர் அன்பு அண்ணாச்சி S. பாலகிருஷ்ணன் அவர்கள் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு நாடார் சங்கம் தலைவர் முத்து. ரமேஷ்குமார் நாடார் தேசிய நாடார் சங்கம் பொதுச்செயலாளர் விஜயகுமார் நாடார் மற்றும்
என் டி ஆர் பவுண்டேஷன் அமைப்பாளர் செ. வீரகுமார்,காப்பாளர் செ. Ashok Kumar செயலாளர் ரவிக்குமார் விருதுநகர் மாவட்ட செயலாளர் சிவகுமார் உடன்
கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்