ம.கரிகாலன் அமமுக

ம.கரிகாலன் அமமுக AMMK

கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்கள் சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரை தகுதிநீக்கம் செய்யக் கோரி ச...
24/07/2026

கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்கள் சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரை தகுதிநீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

24/07/2026

கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் சார்பில் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரை தகுதிநீக்கம் செய்யக் கோரி சட்டப்பேரவைத் தலைவரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க அழகுமுத்துகோன்...
11/07/2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க
அழகுமுத்துகோன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க இரட்டைமலை சீனி...
07/07/2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் அண்ணன் திரு.TTV தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க
இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இன்று தலைவரை சந்தித்து வாழ்த்து பெற்ற போது..
02/07/2026

இன்று தலைவரை சந்தித்து
வாழ்த்து பெற்ற போது..

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ECR திரு.S.கார்த்...
26/06/2026

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் ECR திரு.S.கார்த்திக் அவர்களின் தாயார் அவர்களின் மறைவையொட்டி கழக பொதுச்செயலாளர் அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்

26/06/2026
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்..
25/06/2026

ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்..

அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.ச.இராஜேந்திரன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழு...
18/06/2026

அதிமுக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் திரு.ச.இராஜேந்திரன் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்த பொழுது..

Address

GST Road
Chennai
600045

Website

Alerts

Be the first to know and let us send you an email when ம.கரிகாலன் அமமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ம.கரிகாலன் அமமுக:

Shortcuts

Share