தமிழர் சமத்துவ கட்சி

தமிழர் சமத்துவ கட்சி தமிழர்களை சமப்படுத்துவோம்
பாகுபாடுகள் பிரிவுகள் ஒழிப்போம்
EVM ஒழிப்போம்
8 மணிநேர வேலை வென்றெடுப்போம்

பொம்மைகள் பதில் சொல்லாதுஓடி பதுங்கி விடும்
04/09/2026

பொம்மைகள் பதில் சொல்லாது
ஓடி பதுங்கி விடும்

04/09/2026

கேள்விக்கு பாசிஸ்டுகள் ஓடுவார்கள்

டூவீலருக்கு தனி பாதை தேவை.
03/09/2026

டூவீலருக்கு தனி பாதை தேவை.

03/09/2026

EVM முடிவுக்கு தடை
8hr மட்டுமே வேலை
சமஸ்கிருத ஜாதி ஒழிப்பு

ஒருவரை கூட விடக்கூடாது
03/09/2026

ஒருவரை கூட விடக்கூடாது

02/09/2026

ரீல்ஸ் முதல்வரின் போலி நாடகம்
தூய்மை பணியாளர்களை ஏமாற்றாதே,
வாழ்த்துக்கள் தோழர். புளியந்தோப்பு மோகன்

2021 க்கு முன்பு அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை ஏன்❓ இதில் சேர்க்கவில்லை. ஆட்சிக்கு வந்த பிறகும் மக்களை பற்றி சிந்...
02/09/2026

2021 க்கு முன்பு அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகளை ஏன்❓ இதில் சேர்க்கவில்லை.
ஆட்சிக்கு வந்த பிறகும் மக்களை பற்றி சிந்திக்காமல் திமுக மீது வெறுப்பை மட்டும் விதைத்தால் போதும் என நினைக்கிறது பொம்மை விஜய் ஆட்சி.

02/09/2026

மாற்றம் அல்ல ஏமாற்றம்

விரைவு ரயில் போக்குவரத்து விமான போக்குவரத்துபொது பேருந்துகளை அனைத்து மக்களும் எளிதா பயன்படுத்தும் வகையில் மாற்றினால்... ...
01/09/2026

விரைவு ரயில் போக்குவரத்து
விமான போக்குவரத்து
பொது பேருந்துகளை அனைத்து மக்களும் எளிதா பயன்படுத்தும் வகையில் மாற்றினால்... எதுக்குடா ரோட்டில் டிராஃபிக் வருது. கார் கம்பெனி சொத்துகுவிக்க பொதுப் போக்குவரத்தை அழிக்கிறானுங்க..

ஒரு மலையை வெட்ட கூடாது.
ஒரு ஆற்றில் மண் அள்ள கூடாது..
இயற்கையை அழிக்காமல் என்ன கருமத்தையும்
செஞ்சிட்டு போ...

பிஜேபி தவெக பாமக அதிமுக இவைகள் தான் எதிர்க்க அம்பலப்படுத்த விமர்சிக்க வேண்டிய கட்சிகள்.காங்கிரஸ் கம்யுனிஸ்ட் விசிக திமுக...
21/08/2026

பிஜேபி தவெக பாமக அதிமுக இவைகள் தான் எதிர்க்க அம்பலப்படுத்த விமர்சிக்க வேண்டிய கட்சிகள்.

காங்கிரஸ் கம்யுனிஸ்ட் விசிக திமுக இவைகள் ஆதரித்து வளர்க்க வேண்டிய கட்சிகள்.

அரசியலில் நிரந்தர கூட்டணியும் இல்லை. நிரந்தர பகைவனும் இல்லை. புறநிலை சூழலும் காலமும் தான் கூட்டணியை தீர்மானிக்கிறது.

நம்முடைய சார்பு நிலையை கட்சியின் கொள்கை வர்க்க அடித்தளத்தில் இருந்து தான் பார்க்கவேண்டும். கூட்டணியில் இருந்து பார்க்க கூடாது....

முரண்-இயக்கம் அறியாமல் பொத்தாம் பொதுவாக அனைவர் மீது கல்லெறிந்து
தன்னை யோக்கியவான் என்றும்
தன்னை அறிவாளி என்றும் காட்டிக்கொள்ள முயற்சிப்பது அயோக்கியத்தனமும் தற்குறித்தனமும் ஆகும்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when தமிழர் சமத்துவ கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share