Greater Chennai Corporation

Greater Chennai Corporation பெருநகர சென்னை மாநகராட்சி | மாவட்ட தேர்தல் ஆணையம் சென்னை
📞 1913

This is the Official page of Greater Chennai Corporation.
(4)

05/08/2026

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (05.08.2026) ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இணை ஆணையாளர்கள் திருமதி ஸ்ரேயா பி. சிங், இ.ஆ..ப, (சுகாதாரம்), திருமதி க. கற்பகம், இ.ஆ.ப., (கல்வி), திரு.செ.சரவணன் (பணிகள்), துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) திருமதி சித்ரா விஜயன், இ.ஆ.ப., வட்டார துணை ஆணையாளர்கள் திரு.எச். ஆர். கௌஷிக், இ.ஆ.ப., (மத்தியம்), திருமதி ஸ்வேதா சுமன், இ.ஆ.ப., (வடக்கு) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

| |

05/08/2026

மண்டலம் - 10 | வார்டு - 127
கோயம்பேடு மேம்பாலம்

கோயம்பேடு மேம்பாலம் பகுதியில் சிதறிக் கிடந்த சரளைக் கற்கள் (ஜல்லிக் கற்கள்) அகற்றப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கும் சீரான போக்குவரத்திற்கும் அப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

| |

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027 |  |
05/08/2026

தமிழ்நாடு நிதி நிலை அறிக்கை 2026-2027

| |

Address

Chennai

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Greater Chennai Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share