SDPI-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

  • Home
  • India
  • Chennai
  • SDPI-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

SDPI-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி SDPI-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி

22/07/2026
23/06/2026

மாண்புமிகு தமிழக முதல்வர் Chief Minister of Tamil Nadu உயர்திரு ஜோசப் விஜய் TVK Vijay அவர்களுக்கு, SDPI கட்சியின் சார்பில் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன். நல் ஆரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளோடும் மக்கள் சேவையைத் தொடர வாழ்த்துகிறேன்!

-முகம்மது முபாரக்,
தலைவர், SDPI கட்சி தமிழ்நாடு.

இன்று 13-14-26 கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் இதில் மா...
13/04/2026

இன்று 13-14-26 கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்கு சேகரிக்கும் பிரச்சாரம் இதில் மாவட்ட நிர்வாகிகள் தொகுதி நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

மாண்புமிகு முதலமைச்சருக்கு துணை முதலமைச்சராக , கழகக் தலைவருக்கு தொண்டனாக, முன்னாள் இளைஞர் அணி செயலாளருக்கு இந்நாள் இளைஞர...
08/04/2026

மாண்புமிகு முதலமைச்சருக்கு துணை முதலமைச்சராக , கழகக் தலைவருக்கு தொண்டனாக, முன்னாள் இளைஞர் அணி செயலாளருக்கு இந்நாள் இளைஞர் அணி செயலாளராக , தந்தைக்கு மகனாக கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கழகத் தலைவர் M. K. Stalin அவர்களுக்கு இன்று மாலை உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தோம்.

தமிழ்நாடே அன்பு செலுத்தும் நம் தலைவர் மீது கொளத்தூர் தொகுதி மக்கள் வைத்திருக்கும் கூடுதல் அன்பு நம்மை நெகிழ செய்தது.

கழகத்திற்கே வெற்றி என்கிற தமிழ்நாட்டு மக்களின் முடிவை கொளத்தூர் வெளிப்படுத்தியது.

தலைவர் தொடரடும், தமிழ்நாடு வெல்லட்டும்!

#ஸ்டாலின்_தொடரட்டும்‌ #தமிழ்நாடு_வெல்லட்டும்

07/04/2026
இன்று.7.4.2026 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 67 வது வட்டாரத்தில்  வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்கும் பணியிலும் ஸ்டி...
07/04/2026

இன்று.7.4.2026 கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் 67 வது வட்டாரத்தில் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரிக்கும் பணியிலும் ஸ்டிக்கர் ஒட்டும் பணியிலும் கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட துணை தலைவர் மர்யம் அவர்களும், மாவட்ட பொருளாளர் ஹகீம் அவர்களும்,
தொகுதி தலைவர் பர்வேஸ் இமாம் அவர்களும், 67 வந்து வட்ட தலைவர் ஷம்சுத்தீன் அவர்களும்,
ஷாஹின்ஷா அவர்களும். களப்பணியை செய்தார்கள்.

Address

Chennai

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI-கொளத்தூர் சட்டமன்ற தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share