Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம்

  • Home
  • India
  • Chennai
  • Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம்

Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம், Political Party, Chennai.

07/08/2026
07/08/2026
07/08/2026

சயீத் சாஹிப் ஓர் சகாப்தம்'
**********************************
முஸ்லிம் சமூகத்தின் கைகளை கட்டும் தொழுகையை மட்டுமே அவர்கள் ஒரு இபாதத்தாக கண்டிருக்கிறார்கள்.

நம்பிக்கையாளர்களுக்கு கைகளை அவிழ்த்த பிறகும் சில இபாதத்துகள் உள்ளன..!
**********************************
- உஸ்தாத் மர்ஹூம் சயீத் சாஹிப்

SDPI It Wing Tamilnadu

02/08/2026
அனைத்து செயல்வீரர்கள் கூட்டம் ************************************எஸ்டிபிஐ கட்சி - இராயபுரம் 48-வது வார்டு அனைத்து நிர்வ...
02/08/2026

அனைத்து செயல்வீரர்கள் கூட்டம்

************************************
எஸ்டிபிஐ கட்சி - இராயபுரம் 48-வது வார்டு அனைத்து நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் 48வது வட்ட தலைவர் சுல்தான் தலைமையில் நடைபெற்றுது

இக்கூட்டத்திற்கு முன்னிலை 48வது வட்டச் செயலாளர் முஸ்தஃபா, மேலும் கூட்டத்தில் 48வது வட்டநிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்துகொண்டு தங்களின் ஆலோசனைகளை கூறி கூட்டத்தை சிறப்பித்தனர்.

🎯 சிறப்பு அழைப்பாளர்:
வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும் இராயபுரம் வடக்கு தொகுதி பொறுப்பு குழு தலைவருமான வண்ணை பஷீர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்க

*ஆகஸ்ட் 23 தேதி தேசிய தலைவர் வருகை

*செப்டம்பர் 5 சட்டமன்றம் நோக்கி பேரணி

பணிகள் குறித்து முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

மக்களுக்கான களப்பணியிலும், உரிமைகளுக்கான போராட்டத்திலும் எஸ்டிபிஐ கட்சி எப்போதும் முன்னிற்கும்! ✊💥

SDPI கட்சி
வடசென்னை கிழக்கு மாவட்டம்
IT wing

Address

Chennai
600021

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sdpi - வட சென்னை கிழக்கு மாவட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share