Cheyyar admk

Cheyyar admk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cheyyar admk, Cheyyaru, Cheyyar.

இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻       #செய்யாறு      #தூசிkமோகன்
21/07/2021

இனிய பக்ரீத் திருநாள் வாழ்த்துக்கள்
🙏🏻🙏🏻

#செய்யாறு #தூசிkமோகன்

கொரானா ப‌ர‌வாம‌ல் த‌டுப்போம்!  முககவசம் உயிர்கவசம் !      ••••       #செய்யாறு      #தூசிkமோகன்
27/05/2021

கொரானா ப‌ர‌வாம‌ல் த‌டுப்போம்!
முககவசம் உயிர்கவசம் !




#செய்யாறு #தூசிkமோகன்

  😷🙏🏻என் மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்தயவு செய்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம்முககவசம் அணிவோம்!கொரானா ப‌ர‌வாம‌ல் த‌டு...
25/05/2021

😷🙏🏻
என் மக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
தயவு செய்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம்
முககவசம் அணிவோம்!
கொரானா ப‌ர‌வாம‌ல் த‌டுப்போம்!
முககவசம் உயிர்கவசம் !





#செய்யாறு #தூசிkமோகன்

ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் என்றும்  செய்யாறு மக்கள் நலனில் 🙏🏻   #செய்யாறு      #தூசிkமோகன்
22/05/2021

ஆட்சியில் இருந்தாலும், ஆட்சியில் இல்லாவிட்டாலும் என்றும் செய்யாறு மக்கள் நலனில் 🙏🏻

#செய்யாறு #தூசிkமோகன்

dusi.k.mohan நமது செய்யாறு சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ✌️🌱🙏🏻எங்கள் மண்ணின் மைந்தர் சாதனை செம்மல் பாசமிகு அருமை அண்ணன் தூசி...
17/03/2021

dusi.k.mohan நமது செய்யாறு சட்டமன்ற வெற்றி வேட்பாளர் ✌️🌱🙏🏻
எங்கள் மண்ணின் மைந்தர் சாதனை செம்மல் பாசமிகு அருமை
அண்ணன் தூசி k.மோகன்🌱🙏🏻

#தூசிkமோகன் #வெற்றிநடை_போடும்_தமிழகம் #செய்யாறு

 நாளை நமதே !!  2021 நமதே !! #வெற்றிநடை_போடும்_தமிழகம்           #தூசிkமோகன்      #செய்யாறு
01/03/2021


நாளை நமதே !!
2021 நமதே !!

#வெற்றிநடை_போடும்_தமிழகம்
#தூசிkமோகன் #செய்யாறு

மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆண்ட  எங்கள் அன்னையே 🔥🔥🔥பூமி உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் ❤️❤️❤️        #அம்மா
24/02/2021

மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆண்ட எங்கள் அன்னையே 🔥🔥🔥

பூமி உள்ளவரை உங்கள் புகழ் நிலைத்திருக்கும் ❤️❤️❤️


#அம்மா

dusi.k.mohan🙏🏻🌱 #செய்யாறு வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆராத்தி வேலூர் கிராமத்தில்  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களி...
29/12/2020

dusi.k.mohan🙏🏻🌱
#செய்யாறு வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆராத்தி வேலூர் கிராமத்தில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் சிறப்பு மருத்துவ முகாமினை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் தொடங்கி வைத்தார் உடன் வட்டார மருத்துவர் சர்மிளா நிகழ்ச்சியில் அதிமுக கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#வெற்றிநடை_போடும்_தமிழகம்
#தூசிkமோகன் #செய்யாறு

செய்யாறு தொகுதியில் 25 அரசு பள்ளிகளை சார்ந்த 2901 மாணவர்களுக்கு ரூபாய் 11.42லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை இந்...
29/12/2020

செய்யாறு தொகுதியில் 25 அரசு பள்ளிகளை சார்ந்த 2901 மாணவர்களுக்கு ரூபாய் 11.42லட்சம் மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகளை இந்துசமய அறநிலைதுறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் மற்றும் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

#வெற்றிநடை_போடும்_தமிழகம்
#தூசிkமோகன் #செய்யாறு

 #செய்யாறு அடுத்த அனக்காவூர் மேற்கு  ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருங்கள்,செங்காடு, மேல்கொளத்தூர் ஆகிய பகுதிகளி...
28/12/2020

#செய்யாறு அடுத்த அனக்காவூர் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் இருங்கள்,செங்காடு, மேல்கொளத்தூர் ஆகிய பகுதிகளில் அஇஅதிமுக சார்பில் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அஇஅதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி கே‌.மோகன் dusi.k.mohan கலந்து கொண்டு கழகக் கொடியை ஏற்றி வைத்து பின்னர் 10கிளைக் கழகங்களுக்கு தலா ரூபாய் 5000 வீதம் 50 ஆயிரம் சட்டமன்ற உறுப்பினர் நிதி வழங்கினார்.

#தூசிkமோகன் #செய்யாறு

dusi.k.mohan திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டம் 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் பள்ளிக்கு பெருமை ச...
26/12/2020

dusi.k.mohan திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கல்வி மாவட்டம் 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் கலந்துகொண்டு ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நினைவு பரிசினை வழங்கினார். இதனை தொடர்ந்து நீட் தேர்வில் பள்ளிக்கு பெருமை சேர்த்த 3மாணவிகளுக்கும் 1 மாணவர் என 4 பேருக்கும் சட்டமன்ற உறுப்பினர் தூசி கே.மோகன் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.25,000 விதம் ரூ. 1 லட்சம் வழங்கினார்.

#தூசிkமோகன் #செய்யாறு

Address

Cheyyaru
Cheyyar
604407

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cheyyar admk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share