04/09/2026
செய்யூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 🦚🙏
குழந்தை கண்ணனின் அருளால் இல்லங்கள் தோறும் அன்பும், அமைதியும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கட்டும்!
என்றும் மக்கள் பணியில்,
உங்கள்,
பெரும்பாக்கம் எ.ராஜசேகர் MLA
சென்னை புறநகர் மாவட்ட கழக பொறுப்பாளர்,
கழக அம்மா பேரவை துணைச் செயலாளர்.
All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
AIADMK's IT Wing
Edappadi K. Palaniswami
Cheyyur Media
Janarthanan Aiadmk Aiadmk
Rajasekar Sampath