இடைக்கழிநாடு SDPI கட்சி

இடைக்கழிநாடு SDPI கட்சி Idaikkazhinadu SDPI Party | Working for Justice & Equality
Empowering People | Strengthening Democracy
For a Better Tomorrow 🌱

19/07/2026
19/07/2026
செய்யூர் தொகுதியில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களுக்கு எஸ்டிபிஐ கழுத்தில் நின்று களம் காண்...
21/04/2026

செய்யூர் தொகுதியில் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பு அண்ணன் சிந்தனைச் செல்வன் அவர்களுக்கு எஸ்டிபிஐ கழுத்தில் நின்று களம் காண்பித்தோம்

இடைக்கழிநாடு பேரூர் விளம்பூர் பகுதியில் கூட்டணி கட்சிகளோடு தேர்தல் பரப்புரையில் SDPI கட்சியினர் கலந்து கொண்டு பிரச்சாரம்...
20/04/2026

இடைக்கழிநாடு பேரூர் விளம்பூர் பகுதியில் கூட்டணி கட்சிகளோடு தேர்தல் பரப்புரையில் SDPI கட்சியினர் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தனர்.

நமது வேட்பாளர் சிந்தனை செல்வன்
நமது சின்னம் பானை

தேர்தல் நாள்: 23-04-2026

14/4/2026 அன்று𝗦𝗗𝗣𝗜 கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி  இடைக்கழிநாடு பேரூர் அலுவலகத்திற்கு நமது செய்...
15/04/2026

14/4/2026 அன்று

𝗦𝗗𝗣𝗜 கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் செய்யூர் தொகுதி இடைக்கழிநாடு பேரூர் அலுவலகத்திற்கு நமது செய்யூர் தொகுதி வெற்றி வேட்பாளர் அருமை தோழர் சிந்தனைச் செல்வன் அவர்கள் வருகை புரிந்து மரியாதை நிமித்தமாக நிர்வாகிகளை சந்தித்து சால்வை அணிவித்தார்

இன்று செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அவர்கள் இடைக்கழி  நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார் நமது எஸ் டி பி ஐ க...
13/04/2026

இன்று செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் அவர்கள் இடைக்கழி நாட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார் நமது எஸ் டி பி ஐ கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்

13/04/2026

"நன்னிலம் தொகுதியில் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முபாரக்கை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!”

| | | | |

வருகின்ற திங்கட்கிழமை அன்று நமது வெற்றி வேட்பாளர் அவர்கள் நம் இடைக்களி நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் நமது அலு...
11/04/2026

வருகின்ற திங்கட்கிழமை அன்று நமது வெற்றி வேட்பாளர் அவர்கள் நம் இடைக்களி நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் நமது அலுவலகத்தில் முன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Address

Edaikazhinaadu
Cheyyur
603304

Website

Alerts

Be the first to know and let us send you an email when இடைக்கழிநாடு SDPI கட்சி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share