Tmmk Pavunjur

Tmmk Pavunjur ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சிமிகு ப?

இன்று தமுமுக மமக  சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஓட்டு சேகரித்த போது
02/04/2021

இன்று தமுமுக மமக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஓட்டு சேகரித்த போது

நேற்று செய்யூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் பனையூர் பாபு அவர்களுடன்
31/03/2021

நேற்று செய்யூர் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் பனையூர் பாபு அவர்களுடன்

06/01/2021
தமுமுக மமக செங்கை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் திருவாதூர் மற்றும் பவூஞ்சூர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
03/01/2021

தமுமுக மமக செங்கை தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் திருவாதூர் மற்றும் பவூஞ்சூர் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்

தேர்தல் களம் வந்துவிட்டால் போதும் ஒரு அவதூறுகளை அள்ளிக்கொண்டுதமுமுக- மமக விற்கு கம்பு சுற்றுவதற்கு!! எத்தனை எதிரிகளும் த...
03/01/2021

தேர்தல் களம் வந்துவிட்டால் போதும் ஒரு அவதூறுகளை அள்ளிக்கொண்டு
தமுமுக- மமக விற்கு
கம்பு சுற்றுவதற்கு!!
எத்தனை எதிரிகளும் துரோகிகளும் இருந்தாலும் புன்னகையோடு வீரத்துடன் கடந்துசெல்வோம். வெற்றி இலக்கை நோக்கி
இன்ஷா அல்லாஹ்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மனிதநேய மக்கள் கட்சி.

02/01/2021
செங்கல்பட்டு பவுஞ்சூரில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய தமுமுகவிவரம்➤
23/07/2020

செங்கல்பட்டு பவுஞ்சூரில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கிய தமுமுக

விவரம்➤

TMMK (tamilnadu muslim munnetra kazhagam) offical news website தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

தமுமுக‌  திருவாதூர் & பவூஞ்சூர் கிளை சார்பில் ‌இன்று 23-07-2020 நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கு...
23/07/2020

தமுமுக‌ திருவாதூர் & பவூஞ்சூர் கிளை சார்பில் ‌இன்று 23-07-2020 நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஹோமியோபதி மாத்திரை ஆர்செனிக்கம் ஆல்பம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சங்கிகளிடம் சரணடைந்த நியூஸ் 18 தமிழை புறக்கணிப்போம்மனிதநேய மக்கள் கட்சி நியூஸ் 18 விவாதங்களில் பங்கு கொள்ளாது - பேட்டி அ...
20/07/2020

சங்கிகளிடம் சரணடைந்த நியூஸ் 18 தமிழை புறக்கணிப்போம்

மனிதநேய மக்கள் கட்சி நியூஸ் 18 விவாதங்களில் பங்கு கொள்ளாது - பேட்டி அளிக்காது - அறிக்கை அனுப்பாது

வடம் வழியாகவும், டிஷ் வழியாகவும் எம் மக்கள் நியூஸ் 18 தமிழைக் காணச் சந்தா செலுத்தமாட்டார்கள்

எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Address

Bazar Street, , Pavunjur & Thiruvadur, Cheyyur Taluk, , Chengalpattu District
Cheyyur
603312

Telephone

+919445208572

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tmmk Pavunjur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tmmk Pavunjur:

Share