20/06/2026
🚌 கரவழி மாதப்பூர் - பேருந்து கால அட்டவணை
⚠️ முக்கிய குறிப்பு: கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரங்கள் அனைத்தும், அந்தந்த பேருந்துகள் தொடக்க நிலையத்திலிருந்து புறப்படும் நேரங்கள் ஆகும். கரவழி மாதப்பூர் பேருந்து நிறுத்தத்திற்கு பேருந்து வந்து சேர, இந்த நேரத்திலிருந்து சிறிது நேரம் கூடுதலாக ஆகும் என்பதைப் பயணிகள் கருத்தில் கொள்ளவும்.
📍 காந்திபுரம் வழித்தடம்
சோமனூரிலிருந்து புறப்படும் நேரம் (காந்திபுரம் செல்ல):
காலை: 04:40(40A), 07:00(40A), 08:20(30D), 10:20(40A)
மதியம்: 12:20(30D), 01:10(40A)
மாலை: 03:40(40A), 03:45(30D), 06:40(40A)
காந்திபுரத்திலிருந்து புறப்படும் நேரம் (சோமனூர் வர):
காலை: 05:50(40A), 08:40(40A), 10:00(30D), 11:45(40A)
மதியம்: 01:55(30D), 02:20(40A)
மாலை: 05:15(40A), 05:25(30D)
இரவு: 08:15(40A)
மாதப்பூரிலிருந்து நேரடியாகப் புறப்படும் நேரம் ➔ காந்திபுரம் (வழி: செங்கத்துறை, சூலூர்): காலை 07:50 (41D)
📍 சூலூர் வழித்தடம்
(குறிப்பு: காந்திபுரம் மற்றும் உக்கடத்திலிருந்து வரும் 30D, 30H பேருந்துகள் சூலூர் வழித்தடத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன)
சோமனூரிலிருந்து புறப்படும் நேரம் (சூலூர் செல்ல):
காலை: 05:20(30H), 06:30(30H), 07:30(30H), 08:20(30D), 08:40(30H), 10:00(30H), 10:30(30H), 11:20(30H)
மதியம்: 12:20(30D), 01:00(30H), 01:40(30H), 02:20(30H)
மாலை: 03:20(தங்கம்), 03:45(30D), 04:40(30H), 05:45(30H)
இரவு: 07:03(30D), 07:50(30H), 09:10(30H), 09:40(30H), 10:30(30H)
சூலூரிலிருந்து புறப்படும் நேரம் (சோமனூர் வர):
காலை: 04:40(30H), 05:50(30H), 06:50(30H), 07:40(30D), 08:00(30H), 09:20(30H), 09:50(30H), 10:40(30H), 11:05(30D)
மதியம்: 12:20(30H), 12:55(30H), 01:40(30H), 02:10(தங்கம்)
மாலை: 03:05(30D), 03:55(30H), 04:55(30H), 06:25(30D), 06:55(30H)
இரவு: 08:25(30H), 08:55(30H), 09:55(30H), 10:30(30H)
சூலூரிலிருந்து புறப்படும் நேரம் ➔ மாதப்பூர் (வழி: செங்கத்துறை, சூலூர் ஏர்போர்ஸ்): காலை 07:10 (41D)
📍 உக்கடம் வழித்தடம்
சோமனூரிலிருந்து புறப்படும் நேரம் (உக்கடம் செல்ல):
காலை: 07:30(30H), 07:55(10A), 10:30(30H)
மதியம்: 01:40(30H), 02:20(30H)
மாலை: 04:40(30H), 05:45(30H)
உக்கடத்திலிருந்து புறப்படும் நேரம் (சோமனூர் வர):
காலை: 09:00(30H)
மதியம்: 12:00(30H)
மாலை: 03:10(30H), 03:30(10A), 04:10(30H), 06:10(30H)
இரவு: 08:05(30H)
📍 சிங்கநல்லூர் வழித்தடம்
சோமனூரிலிருந்து புறப்படும் நேரம் ➔ சிங்கநல்லூர்: 05:20 (30H-காலை), 06:30 (30H-காலை)
சிங்கநல்லூரிலிருந்து புறப்படும் நேரம் ➔ சோமனூர்: 06:30 (30H-காலை), 07:30 (30H-காலை)
📍 அண்ணாநகர் வழித்தடம்
சோமனூரிலிருந்து புறப்படும் நேரம் ➔ அண்ணாநகர்: 08:30 (A15-காலை), 04:20 (5B-மாலை)
அண்ணாநகரிலிருந்து புறப்படும் நேரம் ➔ சோமனூர்: 08:50 (A15-காலை), 04:40 (5B-மாலை)
📍 தங்கம் தனியார் பேருந்து
காந்திபுரத்திலிருந்து புறப்படும் நேரம் ➔ அய்யன்கோவில் (வழி: சூலூர், மாதப்பூர், சோமனூர்): 01:30 (மதியம்)
அய்யன்கோவிலிலிருந்து புறப்படும் நேரம் ➔ காந்திபுரம் (வழி: சோமனூர், மாதப்பூர், சூலூர்): 03:10 (மாலை)