கொங்கு நாடு இளைஞர்படை

  • Home
  • கொங்கு நாடு இளைஞர்படை

கொங்கு நாடு  இளைஞர்படை Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கொங்கு நாடு இளைஞர்படை, Political organisation, COIMBATORE, .
(1)

🏹அண்ணன்மாரின் படைத் தளபதி⚔️ பண்பாட்டோடும் இன உணர்வோடும் வீரத்தோடும் ஒழுக்கத்தோடும் சமுதாயத்தின் நலனுக்காகவும் களம் காண நினைக்கும் கொங்குவேளாள கவுண்டர்கவுண்டச்சிகள் ஒவ்வொருவரும்காராளவம்சத்தின் அடையாளம்
கலப்புதிருமணம் ஒவ்வொரு இனத்தின் அடையாளத்தை அழிக்கும்

04/09/2026

நடைபாதை ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் போடப்படுவதால் நடைபாதையில் நடக்க இயலாமல் ரோட்டில் நடக்கும் அவலம் மாநகராட்சி உடனடியாக இதற்கான தீர்வை எடுக்காவிட்டால் நீதிமன்ற வழக்கு மாநகராட்சி மீது தொடரப்படும் #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

02/09/2026

நம்முடைய பாரம்பரியம் காக்க மண்பெண் மாண்பையும் பண்பாட்டையும் காக்க தமிழ் குடிகள் ஒன்றிணைவோம் அழைக்கிறது கொங்குநாடு இளைஞர்படைகட்சி
#காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

28/08/2026

நம்முடைய பாரம்பரிய சின்னமாக நம்முடைய கொடி உள்ளது நம்முடைய பாரம்பரியம் காக்க களம் காண்போம் வருங்கால வரலாறு நம்முடைய எழுத்துக்களால் அல்ல உழைப்பால் உயர்வு கொண்ட இனமாக வரலாற்றை கொண்டு செல்வோம் #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

23/08/2026

இந்தியாவில் வணிகம் மூலமாக ஆங்கிலேயன் வந்தான் தற்போது அதே வணிகமே நம்மை ஆள்கிறது எழுந்து வா தமிழனே #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர்

22/08/2026

கொங்குவேளாளர்களின் குலதெய்வ மீட்பு அணைவரும் ஒன்றிணைய வேண்டும் நம்முடைய கோவில்களை மீட்டால் மட்டுமே நம்முடைய சமுதாய வளர்ச்சி கீழே உள்ள வாட்ஸ்ப் குழுவில் இணைவீர்

https://chat.whatsapp.com/LSA75h4dtlxJ6BqJVtRWRu

#காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

21/08/2026

இதற்கான முடிவை அரசு உடனடியாக எடுக்க வேண்டும் மருத்துவ மனையில் பெருகும் நோய்கள் மக்கள் படும் அவதிகளை வாழ்க்கையும் தீர்க்க கூடிய அரசே தேவை
#காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

21/08/2026

மக்கள் சிந்திக்க வேண்டிய முக்கியமான நாட்களில் சினிமாக்கலை பார்த்து ஓட்டுபோட்டு விடுகின்றனர் ஆனால் நோய்களின் தாக்கம் அனைத்து குடும்பங்களிலும் உள்ளதுங்க #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

20/08/2026

மாற்றம் எதும் இல்லை சாக்கடை குப்பை தரமற்ற ரோடு சுகாதரம் அற்ற மாநிலமாக உள்ளது 100 நாளில் எந்த மாற்றமும் இல்லை இவர்களுக்கு எதற்காக மக்கள் வரியில் கார் #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

வணக்கமுங்க நம்முடைய முன்னோர்கள் போராடி உயிரிழந்து பெற்ற சுதந்திரம் அதை காக்க வேண்டிய பொருப்பு ஒவ்வொரு தமிழர்கள் உடையது  ...
15/08/2026

வணக்கமுங்க நம்முடைய முன்னோர்கள் போராடி உயிரிழந்து பெற்ற சுதந்திரம் அதை காக்க வேண்டிய பொருப்பு ஒவ்வொரு தமிழர்கள் உடையது #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

13/08/2026

சமுதாய முன்னேற்றத்திற்காக ஆடியோ அலப்பறைகள் வரமாட்டார்கள் ஒழுக்கத்திற்கு பெயர் போன கொங்குவேளாள ர் சமுதாயம் இன்று கேள்விக்குறியாக நிற்கிறது #காராளக்கொங்குவெள்ளாளகவுண்டர்கள்பேரவை #சித்திரமேழிப்பெரியநாட்டார்சபை #வேள்வேளிர்வேளாளர்வெள்ளாளர்காராளர்மரபாளர்பூமிபாலகர் #கொங்குநாடுஇளைஞர்படைகட்சி

Address

COIMBATORE

Telephone

+919578019578

Website

Alerts

Be the first to know and let us send you an email when கொங்கு நாடு இளைஞர்படை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share