கோவை மாநகர் 3 வது பகுதி இளைஞர் அணி

  • Home
  • India
  • Coimbatore
  • கோவை மாநகர் 3 வது பகுதி இளைஞர் அணி

கோவை மாநகர் 3 வது பகுதி இளைஞர் அணி கோவை மாநகர் இளைஞர் அணி

26/08/2026
26/08/2026

சூப்பர்...

20/08/2026
18/08/2026
14/08/2026

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்!

இந்தியாவில் சுதந்திர தினத்தன்று மாநில முதலமைச்சர்கள் தேசியக் கொடியை ஏற்றிவைக்கும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்...

மீண்டு வருவோம்...
மீண்டும் வருவோம்...

*ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மாநில மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி அவர்கள் தலைமையில்**ஒத்தக்கால்மண்...
13/08/2026

*ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மாநில மாணவர் அணி செயலாளர் ஜெ.வீரமணி அவர்கள் தலைமையில்*

*ஒத்தக்கால்மண்டபம் ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் பயின்று வந்த அமுதன் என்கிற மாணவரை சுமார் 20 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்துள்ளார் அதற்கு முறையான நீதி விசாரணை வேண்டும் அவர்களது குடும்பத்திற்கு முறையான இழப்பீடு வழங்க கோரியும் தற்போது கோவையில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழித்திட கோரி தவெக அரசை கண்டித்து*

*நாளை வெள்ளிக்கிழமை 14-08-2026 காலை 9 மணி அளவில் ஒத்தக்கால்மண்டபம் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி எதிரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.*

*அதுசமயம் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், BLA2, BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் என அனைவரும் தவறாது கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.*

*இப்படிக்கு*
*தளபதி முருகேசன்*
*மாவட்ட கழக செயலாளர்*
*கோவை தெற்கு மாவட்ட திமுக*

*சூலூர் ஆர்.பிரபு*
*மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்*
*கோவை தெற்கு மாவட்ட திமுக*

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது இந்த  தவெக அரசு கைது  நடவடிக்கை மேற்கொண்டால் பொள்ளாச்சி ம...
04/08/2026

மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மீது இந்த தவெக அரசு கைது நடவடிக்கை மேற்கொண்டால் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள காந்தி சிலை முன்பு மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும்.

அதுசமயம் கோவை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழக செயலாளர், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள் என்னால் உள்ளாட்சி பிரதிநிதிகள், வார்டு, கிளை செயலாளர்கள்,BLA2,BLC, BDA மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறேன்.

இப்படிக்கு
தளபதி முருகேசன்
மாவட்ட கழக செயலாளர்
கோவை தெற்கு மாவட்டம்

03/08/2026

கோயம்புத்தூர்

Address

Podanur
Coimbatore
641023

Website

Alerts

Be the first to know and let us send you an email when கோவை மாநகர் 3 வது பகுதி இளைஞர் அணி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to கோவை மாநகர் 3 வது பகுதி இளைஞர் அணி:

Shortcuts

Share