VOTE for DMK 2026

VOTE for DMK 2026 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VOTE for DMK 2026, Coimbatore.

15/03/2026
15/03/2026

தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தடையின்றித் தொடர, தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.

#ஸ்டாலின்தொடரட்டும் #தமிழ்நாடுவெல்லட்டும்!

தேர்தல் நாள்: ஏப்ரல் 23

இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்! டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க,...
15/03/2026

இது வெறும் தேர்தல் அல்ல; நம் மண்ணின் உரிமையை நிலைநாட்டும் அறப்போர்!

டெல்லிக்கு அடிபணியாத தன்னாட்சித் தமிழ்நாட்டை படைக்க, பேரறிஞர் அண்ணாவின் லட்சியத்தையும், முத்தமிழறிஞர் கலைஞரின் துணிவையும், கழக தலைவர் அவர்களின் உழைப்பையும் சுமந்து நிற்கும் தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.


#ஸ்டாலின்தொடரட்டும்

15/03/2026

தமிழ்நாட்டின் வெற்றிச் சின்னமான திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதயசூரியனுக்கு வாக்களிப்போம்.


#ஸ்டாலின்தொடரட்டும்

Cv Kandhasamy

30/06/2025

தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் இன்று தமிழ்நாட்டில் முதன்முறையாக,
📱அனைத்து இருக்கைகளிலும் & Mobile Charging Unit

🚍 மழைக்காலத்தில் பேருந்தினுள் நீர் புகாத அமைப்பு

♿ மாற்றுத்திறனாளிகளுக்காகத் தரைவரை கீழிறங்கும் படிக்கட்டுகள்

🚏 LED திரை, தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்பு

உள்ளிட்ட பல வசதிகளுடன் இன்று முதல் சென்னை சாலைகளில் வலம் வரவுள்ள Mtc Chennai-இன் புதிய மின் பேருந்துகளைத் தொடங்கி வைத்தார்

S. S. Sivasankar

 #ஓரணியில்தமிழ்நாடு
28/06/2025

#ஓரணியில்தமிழ்நாடு

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when VOTE for DMK 2026 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share