WIM Coimbatore district

WIM Coimbatore district பெண்களின் எழுச்சியே!
தேசத்தின் வளர்ச்சி!

*அஸ்ஸலாமு அலைக்கும்*  *விமன் இந்தியா மூவ்மெண்ட்*  *கோவை மத்திய மாவட்டம் சார்பாக* *ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு ...
16/08/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்*

*விமன் இந்தியா மூவ்மெண்ட்*

*கோவை மத்திய மாவட்டம் சார்பாக*

*ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி தொகுதி மற்றும் கிளை சார்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது*..


*இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மண்டல தலைவர் பரிதா அவர்களும் மாநில செயற்குழு உறுப்பினர் காமிலா பானு அவர்களும் 84 வது மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜா உசேன் அவர்களும் மாவட்ட தலைவர் ஜன்னத் அவர்களும் துணைத்தலைவர் சல்மா அவர்களும் கலந்து கொண்டார்கள்*

*மற்றும் 60க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்*...

*அஸ்ஸலாமு அலைக்கும்*  *விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம் சார்பாக இன்று 12. 8. 2026 அன்று மாவட்ட பொதுக்குழு க...
14/08/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்*

*விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம் சார்பாக இன்று 12. 8. 2026 அன்று மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது*..

*இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில பொதுச் செயலாளர் பாயிஜா சபிக்கா அவர்களும்*

*கோவை மண்டல தலைவர் பரிதா அவர்களும்*

*SDPI கட்சி மாவட்ட தலைவர் இஷாக் அவர்களும் மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது அவர்களும்*

*மாநில செயற்குழு உறுப்பினர்*
*காமிலா பானு* *அவர்களும்*

*84 வார்டு மாமன்ற உறுப்பினர் அலிமா ராஜா உசேன் அவர்களும் கலந்து கொண்டார்கள்*


*முன்னதாக மாநில பொதுச் செயலாளர் கொடியேற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்*..

மாவட்ட துணை தலைவர் சல்மா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்

கோவை மண்டல தலைவர் பரிதா அவர்கள் தலைமை உரையாற்றினார்கள்

மாநில பொதுச் செயலாளர் சபிக்கா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்

மற்றும் SDPI கட்சி கோவை மத்திய மாவட்ட தலைவர் இஷாக் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்

மற்றும் மாமன்ற உறுப்பினர் அலிமராஜா உசேன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்

நிகழ்ச்சியினை மாவட்ட கமிட்டி உறுப்பினர் அஸ்மா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்

இறுதியாக மாவட்ட கமிட்டி உறுப்பினர் சர்மிளா அவர்கள் நன்றியுரை கூறினார்கள்....

   *WIM. SDPI மகளிர் அணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்**SDPI கட்சியின் மகளிர் அணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், 'யங் ...
07/08/2026




*WIM. SDPI மகளிர் அணி மாவட்ட செயற்குழுக் கூட்டம்*

*SDPI கட்சியின் மகளிர் அணியின் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், 'யங் டெமாக்ரட்ஸ்' மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள சகோதரி A. அஜிஷா Msc AI அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறி கௌரவிக்கப்பட்டார்*

*கோவை மத்திய மாவட்டம்*

*இணைவோம்! செயல்படுவோம்! வெற்றியை நோக்குவோம்!*

*★ Let's unite! Let's act! Let's move towards victory! ★*

தகவல் தொழில்நுட்ப அணி தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி
*SDPI IT WING Covai*

*அஸ்ஸலாமு அலைக்கும்* விமன் இந்தியா மூவ்மெண்ட் *கோவை மத்திய மாவட்டம்* சார்பாக இன்று 6.8.2026 மாவட்ட செயற்குழு கூட்டம் (DW...
07/08/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்*

விமன் இந்தியா மூவ்மெண்ட் *கோவை மத்திய மாவட்டம்* சார்பாக இன்று 6.8.2026 மாவட்ட செயற்குழு கூட்டம் (DWC )நடைபெற்றது...

முன்னதாக இக்கூட்டத்தில் *மாவட்ட கமிட்டி உறுப்பினர் ஷர்மிளா* அவர்கள் வரவேற்புரை கூறினார்கள்...

*மாவட்டத் தலைவர் R.ஜன்னத்* அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்...

மற்றும் கிளை மற்றும் தொகுதி நிர்வாகிகள் தேர்வு நிறைவு பெற்றதைப் பற்றியும் அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் தேர்வு வருகின்ற 12. 8.2026 அன்று நடைபெற உள்ளதை குறித்து பேசப்பட்டது....

கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக *மண்டல தலைவர் பரிதா அவர்களும் மாநில செயற்குழு உறுப்பினர் காமிலா* அவர்களும் கலந்து கொண்டார்கள்..

மேலும் *Young Democrats* மாநில பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்ட *அஜீஷா* அவர்களை கௌரவிக்கும் விதமாக மண்டல தலைவர் பரிதா அவர்கள் சால்வை அணிவித்தார்கள்..

கூட்டத்தில் மாவட்டம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள்....

இறுதியாக *மாவட்ட செயலாளர் சியானா* அவர்கள் நன்றியுரை கூறினார்கள்...

அஸ்ஸலாமு அலைக்கும் விமன் இந்தியா முவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக (29.72026) இன்று தொகுத...
30/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

விமன் இந்தியா முவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதியின் சார்பாக (29.72026) இன்று தொகுதி தேர்தல் நடைபெற்றது..

கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரியாக *மாவட்ட தலைவர் R.ஜன்னத்* அவர்களும் *மாவட்ட கமிட்டி உறுப்பினர் நபிஸா* அவர்களும் கலந்து கொண்டார்கள்..

மாவட்ட கமிட்டி உறுப்பினர் நபிஷா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்..

*பெண்களின் அரசியல்* என்ற தலைப்பில் மாவட்ட தலைவர் R. ஜன்னத் அவர்கள் சிறப்புரையாற்றினார்..

இறுதியாக நன்றியுரை தொகுதி தலைவர் சலீனா அவர்கள் கூறினார்கள்..

நிர்வாகிகள் :

தொகுதி தலைவர்: *சலீனா*

தொகுதி செயலாளர்: *நபிஷா*

தொகுதி பொருளாளர்: *சோபியா*

தொகுதி கமிட்டி உறுப்பினர்கள் :

*1. ரஹமத் நிஷா*
*2. யாஸ்மின்*
*3. ரோஷினா*

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டார்கள்...

*அஸ்ஸலாமு அலைக்கும்* (*வரஹ்*) *( 27.7.2026) இன்று*  *மாலை  5:00 மணியளவில்* விமன் இந்தியா மூவ்மெண்ட் இன் தொண்டாமுத்தூர் வ...
30/07/2026

*அஸ்ஸலாமு அலைக்கும்* (*வரஹ்*)

*( 27.7.2026) இன்று*
*மாலை 5:00 மணியளவில்* விமன் இந்தியா மூவ்மெண்ட் இன் தொண்டாமுத்தூர் வடக்கு தொகுதி
அல் அமீன் காலனி கிளைக்கூட்டம் மற்றும் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

இந்த சந்திப்பு மாவட்ட கமிட்டி உறுப்பினர் :
சிஃபானா தலைமையில் நடைபெற்றது.

தேர்தல் நடத்துவதற்கு மாவட்ட கமிட்டி உறுப்பினர் *ஷர்மிளா* அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்‌.

இந்நிகழ்வில் கிளை தலைவராக: *ரெமீஷா* அவர்களும்.
கிளை செயலாளராக: *ஷர்மிளா* அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்.

*கிளை உறுப்பினர்கள் 9 பேர் கலந்து கொண்டனர்.*

அஸ்ஸலாமு அலைக்கும் கோவை மத்திய மாவட்டம் கோவை தெற்கு தொகுதி ஜி எம் நகர் கிளை சார்பாக கிளை கூட்டம் மற்றும் கிளை தேர்தல் 20...
22/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

கோவை மத்திய மாவட்டம் கோவை தெற்கு தொகுதி ஜி எம் நகர் கிளை சார்பாக கிளை கூட்டம் மற்றும் கிளை தேர்தல் 20:07:26 அன்று நடைபெற்றது..

இதில் ஜி எம் நகர் *கிளை தலைவர் ராபியா* அவர்கள் வரவேற்புரையாற்றினார்கள்.

*மாவட்ட கமிட்டி உறுப்பினர் சபுரா* அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.

கோவை தெற்கு *தொகுதி தலைவர் முஹசினா மற்றும் தொகுதி செயலாளர் அஜ்மீர் பேகம்* அவர்கள் தலைமையில் தேர்தல் நடைபெற்றது.

*மாநில செயற்குழு உறுப்பினர் காமிலா பானு* அவர்கள் RO வாக தேர்தலை நடத்தினார்கள்.

இதில் புதிய தலைவர் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ஜி எம் நகர் கிளை தலைவர்: ராபியா

செயலாளர்: அலிமா

பொருளாளர்: பேபி
இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்  விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி சார்பாக இன்று 22/7/2026 தொகுதி மற...
22/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும்

விமன் இந்தியா மூவ்மெண்ட் கோவை மத்திய மாவட்டம் சிங்காநல்லூர் தொகுதி சார்பாக இன்று 22/7/2026 தொகுதி மற்றும் கிளை தேர்தல் நடைபெற்றது...

இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக *கோவை மத்திய மாவட்ட தலைவர் R .ஜன்னத் அவர்களும் மாவட்ட பொருளாளர் மெஹர்நிஷா* அவர்களும் கலந்து கொண்டார்கள்...

வரவேற்புரை :
தொகுதி தலைவர் ஹமிதா

சிறப்புரை :
மாவட்டத் தலைவர் R.ஜன்னத்

மற்றும் *தொகுதி தலைவராக சியானா அவர்களும் தொகுதி செயலாளர் ஹமீதா* அவர்களும் தேர்வு செய்யப்பட்டார்கள்...
மற்றும் இரண்டு கிளைகளும் கட்டமைக்கப்பட்டது...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ வ விமன் இந்தியா மூவ்மெண்ட் இன் கோவை மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் *0...
06/07/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ வ விமன் இந்தியா மூவ்மெண்ட் இன் கோவை மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் *04/07/26*அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்

தொகுப்புரை: கோவை மண்டல சமூக ஊடகத் தலைவர் சுஜானா

வரவேற்புரை: மாவட்டச் செயலாளர் சியானா

தலைமை உரை: மாவட்டத் தலைவர் R. ஜன்னத்

சிறப்புரை: எஸ் டி பி ஐ மாவட்ட தலைவர் இஷாக் அண்ணா அவர்கள்

நன்றியுரை: மாவட்ட பொருளாளர் மெஹரா

*தீர்மானம் :1*
ஜூலை 05 அரசியல் பயிலரங்கம் பற்றி பேசப்பட்டது

*தீர்மானம்: 2*
ஜூலை 19 young democraties பற்றி விவாதிக்கப்பட்டது

*தீர்மானம்: 3*
மாவட்டம், தொகுதி, கிளை தேர்தல் பற்றி விவாதிக்கப்பட்டது

இதில் மாவட்டம் தொகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காந்திபுரம் வடக்கு தொகுதி சார்பாக மாவட்ட தலைவர் ஜன்னத் அவர்களின் தலைமையில் காந்திபுரம் வடக்கு தொகுதி கே கே நகர் கிளை கண்...
03/07/2026

காந்திபுரம் வடக்கு தொகுதி சார்பாக மாவட்ட தலைவர் ஜன்னத் அவர்களின் தலைமையில் காந்திபுரம் வடக்கு தொகுதி கே கே நகர் கிளை கண்ணப்ப நகர் கிளை சார்பாக தேர்தல் நடைபெற்றது இதில் காந்திபுரம் வடக்கு தொகுதி தலைவராக ஆஷா அவர்களும் செயலாளராக சல்மா அவர்களும் இணைச் செயலாளராக குர்ஷித் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கே கே நகர் கிளை தலைவராக சகோதரி தில்சாத் அவர்களும் செயலாளராக பாமிதாஅவர்களும் இணைச்செயலாளர்பர்க்கத் அவர்களும் பொருளா பொருளாளர் பரிதா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். கண்ணப்ப நகர் கிளையில் ஜெம்சீனா தலைவராகவும் பவுசியா செயலாளராகவும் இணைச் செயலாளராக ஜெமிலா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்

Address

88, City Park
Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when WIM Coimbatore district posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share