TNPSC EXAM

TNPSC EXAM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TNPSC EXAM, Government Organization, Coimbatore.

govtjobs.com - The nation's leading web site listing job opportunities in city, county, and state governments and quasi-public agencies along with valuable job resource information.

இந்திய வன சேவை தேர்வு 2022UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) இந்திய வன ...
06/02/2022

இந்திய வன சேவை தேர்வு 2022
UPSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) இந்திய வன சேவை தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வின் பெயர்: Indian Forest Service Examination, 2022

காலியிடங்கள்: 151

கல்வித்தகுதி: Animal Husbandry & Veterinary Science, Botany, Chemistry, Geology, Mathematics, Physics, Statistics and Zoology ஐ பாடமாகக் கொண்டு ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு அல்லது Agriculture/Forestry/ Engineering பிரிவில் பட்டப்படிப்பு

வயதுவரம்பு: 21- 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:

முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் புதுச்சேரி

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC: ரூ.100

பெண்கள்/SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:https://www.upsc.gov.in/sites/default/files/Notif-IFSP-22-engl-020222.pdf

06/02/2022

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணிகள்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் காலியாக உள்ள இணை இயக்குநர், துணை இயக்குநர், உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: தில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1.பணி: Joint Director (IS)

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.78,800 - 2,09,200

2.பணி: Deputy Director (IS)

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ.67,700 - 2,08,700

3.பணி: Assistant Director (IS)

காலியிடங்கள்: 24

சம்பளம்: ரூ.56,100 - 1,77,500

தகுதி: கணினி அறிவியல், இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் முதுநிலைப் பட்டம், இளநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Sh.Paritosh Kumar,

Regional Provident Fund Commissioner-I(HRM),

Bhavishya Nidh Bhawn, 14 Bhikaiji Cama Place,

New Delhi – 11006

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.03.2022

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1ltZHXKnWhoNeG0t7f351ZBJ7qFz6o8se/view

06/02/2022

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை
பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1.பணி: Assistant Manager (Network Security Specialist)

காலியிடங்கள்: 15

சம்பளம்: Rs.36000 - 63840

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

2.பணி: Assistant Manager (Routing & Switching)

காலியிடங்கள்: 33

சம்பளம்: Rs. 36000 - 63840

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:

ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC/EWS: Rs.750

SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.02.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://sbi.co.in/documents/77530/11154687/04022022_SCO_26_Asst.Mgr1.%28NetwSecuSpl.%29+2.%28RoutSwit%29.pdf/a3c9bf01-ab35-d47e-684b-8c04b6b13d4a?t=1643982749841

06/02/2022

தமிழக அரசில் வேலை
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்களை நிரப்ப உள்ளதால் தகுதியான மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Village Health Nurse

காலியிடங்கள்: 39

சம்பளம்: Rs.19500 - 62000

கல்வித்தகுதி: Auxiliary Nurse Midwife /Multipurpose Health Workers (Female) course முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 42 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST/OBC/PWD/Ex-SM பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:

கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள்

விண்ணப்பக்கட்டணம்: RS.300

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.02.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://drive.google.com/file/d/19pBwtX5OMBJMIQCs_aKf3XcFBPkFQm2_/view

ஆவடி CVRDE-ல் வேலைவாய்ப்புசென்னை ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (Combat Vehicles Resea...
07/07/2021

ஆவடி CVRDE-ல் வேலைவாய்ப்பு
சென்னை ஆவடியில் உள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (Combat Vehicles Research & Development Establishment (CVRDE)) அப்ரண்டிஸ் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி காலம்: 1 வருடம்

1.பணி: Graduate Apprentices

காலியிடங்கள்: 31

Computer Science Engineering - 08

Electrical and Electronics Engineering - 03

Electronics and Communication Engineering - 04

Mechanical Engineering - 11

Library Science - 03

Automobile Engineering - 02

சம்பளம்: Rs. 9000

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2.பணி: Technician (Diploma) Apprentices

காலியிடங்கள்: 26

Computer Science Engineering - 04

Electrical and Electronics Engineering - 06

Electronics and Communication Engineering - 05

Instrumentation Engineering - 01

Mechanical Engineering - 10

சம்பளம்: Rs. 8000

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/Notification_CVRDE_2021_22.pdf

07/07/2021

பாரத பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
பாரத பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (Bharat Petroleum Corporation Limited) கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடம்: கொச்சி

1.பணி: Graduate Apprentices

காலியிடங்கள்: 120

Chemical Engineering – 29

Civil Engineering – 08

Civil Engineering – 15

Electrical Engineering/ Electrical & Electronics Engineering – 09

Safety Engineering/ Safety and Fire Engineering – 12

Mechanical Engineering – 35

Instrumentation Engineering/ Applied Electronics & Instrumentation Engineering/

Instrumentation Technology/ Instrumentation & Control Engineering/ Electronics & Instrumentation Engineering – 10

Metallurgy Engineering – 02

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் B.E/B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: Rs. 25000

2.பணி: Technician (Diploma) Apprentices

காலியிடங்கள்: 48

Chemical Engineering – 26

Electrical Engineering/ Electrical & Electronics Engineering – 07

Mechanical Engineering -9

Instrumentation Engineering/ Applied Electronics & Instrumentation Engineering / Instrumentation Technology/ Instrumentation And Control Engineering / Electronics And Instrumentation Engineering - 6

சம்பளம்: ரூ.18,000

கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்ந்தெடுக்கும் முறை:

கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பின்னர் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.07.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு:http://portal.mhrdnats.gov.in/sites/default/files/file_upload/BPCL_Notification.pdf

பாரத ஸ்டேட் வங்கியில் 6100 காலியிடங்கள்பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India)  அப்ரண்டிஸ் பணிக்கான காலியிடங்கள் நிர...
07/07/2021

பாரத ஸ்டேட் வங்கியில் 6100 காலியிடங்கள்
பாரத ஸ்டேட் வங்கியில் (State Bank of India) அப்ரண்டிஸ் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Apprentice

காலியிடங்கள்: 6100

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ.15,000

வயதுவரம்பு: 20 - 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

ஆன்லைன் தேர்வு, உள்ளூர் மொழி திறன், மருத்துவ சோதனை

விண்ணப்பக்கட்டணம்:

பொது/OBC/EWS: Rs.300

SC/ST/PWD: விண்ணப்பக் கட்டணம் இல்லை

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் https://www.sbi.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://www.sbi.co.in/documents/77530/11154687/05072021_SBI+-+APPRENTICE+Advt+for+Website.pdf/a0848159-437c-7030-d6f8-35fc6a6e737e?t=1625485316792

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre for Banana) கீழ்க்கண்ட பணிக...
26/06/2021

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre for Banana) கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Senior Project Assistant

காலியிடங்கள்: 2

சம்பளம்: Rs.18,000

கல்வித்தகுதி: M.Tech. / M.E. / Master's in Biotechnology அல்லது M.Sc. (Agriculture / Horticulture / Botany) படிப்புடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 - 45 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் http://nrcb.res.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2021

அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்பப்படிவம்:http://nrcb.res.in/documents/Recruitment/2021/June/SRA-AICRP.pdf

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 பணியிடங்களுக்கான புதிய பணியிடங்களுக்கான...
26/06/2021

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் 11 பணியிடங்களுக்கான புதிய பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மொத்த காலியிடங்கள்: 11

பணியிடம்: கோயம்புத்தூர்

பணி: Teaching Assistant – 03

சம்பளம்: மாதம் ரூ.36,000 - 49,000

பணி: Junior Research Fellow – 04

சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Senior Research Fellow – 03

சம்பளம்: மாதம் ரூ.31,000

பணி: Research Associate – 01

சம்பளம்: மாதம் ரூ.49,000

தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.எஸ்சி, எம்.எஸ்சி, எம்பிஏ, முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: The Dean (Horticulture), TNAU, Coimbatore.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 29, ஜூலை 1, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மேலும் விவரங்கள் அறிய https://tnau.ac.in/csw/job-opportunities

Address

Coimbatore
641042

Alerts

Be the first to know and let us send you an email when TNPSC EXAM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to TNPSC EXAM:

Share