SDPI கோவை தெற்கு தொகுதி

SDPI கோவை தெற்கு தொகுதி பசியிலிருந்து விடுதலை!
பயத்திலிருந்து விடுதலை!!

 ்சி   #கோவை_தெற்கு_தொகுதி  #செயல்வீரர்கள்_கூட்டம்SDPI கட்சியின் கோவை தெற்கு தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 02.07.2026 அன்...
03/07/2026

்சி #கோவை_தெற்கு_தொகுதி #செயல்வீரர்கள்_கூட்டம்

SDPI கட்சியின் கோவை தெற்கு தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் 02.07.2026 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாவட்ட துணைத் தலைவர் D. சிவக்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கோவை மத்திய மாவட்ட தலைவர் மரியாதைக்குரிய A.H.முஹம்மது இஷாக் அவர்கள், தற்போதைய அரசியல் சூழல் குறித்து உரையாற்றி, செயல்வீரர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், ஜூலை 5, 2026 (ஞாயிற்றுக்கிழமை) பாத்திமா கனி மண்டபத்தில் நடைபெறவுள்ள கோவை மாவட்டத்திற்குட்பட்ட செயல்வீரர்களுக்கான அரசியல் பயிலரங்கத்தில் அனைத்து செயல்வீரர்களும் தவறாமல் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

Sdpi coimbatore

#மக்கள்_நலனில்_SDPI_கட்சி


 #ஜூன்_28 #போலியோ சொட்டு மருந்து முகாம்போலியோ இல்லா தமிழகத்தை உருவாக்குவோம். Sdpi coimbatore
27/06/2026

#ஜூன்_28

#போலியோ சொட்டு மருந்து முகாம்
போலியோ இல்லா தமிழகத்தை உருவாக்குவோம்.

Sdpi coimbatore

  கட்சியின்  #கோவை_தெற்கு_தொகுதி  சிறப்பு கமிட்டி செயற்குழு கூட்டம் 26.06.2026 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலை...
27/06/2026

கட்சியின் #கோவை_தெற்கு_தொகுதி சிறப்பு கமிட்டி செயற்குழு கூட்டம் 26.06.2026 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி செயலாளர் V.A.பாஷாமா, அமைப்புச் செயலாளர் SN.அப்துல்லா அவர்கள் தொகுதி பொருளாளர் CP.இப்ராஹிம், கமிட்டி உறுப்பினர்கள் TA.அப்துல் ஹக்கீம், M.I.அப்துல் ஹக்கீம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொகுதி கமிட்டி உறுப்பினர் T.H.அல்அமீன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில்
HMPR வீதி கிளை பொறுப்பாளர்கள் முகமது ஆசிக், இப்ராஹிம் அவர்களும்,

பெருமாள் கோவில் கிளை பொறுப்பாளர்கள் சித்திக், அர்ஷத் அவர்களும்,

ஹவுசிங் கிளை பொறுப்பாளர்கள் ஜாஹிர், அமான் ஆகியோரும்,

வின்சென்ட் ரோடு கிளை பொறுப்பாளர்கள் ஷாஜகான் ஆகியோரும்,

N.H.ரோடு கிளை பொறுப்பாளர்கள் அப்துல் ஹக்கீம், ஃபைசல் ஆகியோரும்,

BK செட்டி வீதி பொறுப்பாளர் கபூர் அண்ணன் அவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,

முன்னதாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி கமிட்டி உறுப்பினர் M.I.அப்துல் ஹக்கீம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

நமது தொகுதிக்குட்பட்ட 82வது வார்டில் உள்ள ஒயின்ஷாப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வழியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும்

நமது தொகுதிக்குட்பட்ட கிளைகளை அதிகப்படுத்த வேண்டும்,

ஜூலை மாதம் நடக்க இருக்கின்ற #அரசியல்_பயிலரங்கம் நிகழ்ச்சியில் அனைத்து செயல் வீரர்களையும் கலந்து கொள்ள செய்ய வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கிளைகளை வலுவூட்டும் விதமாக தொகுதி கமிட்டி உறுப்பினர் M.I.அப்துல் ஹக்கீம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த நிர்வாகிகளுக்கு தொகுதி பொருளாளர் CP.இப்ராஹிம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.


Sdpi coimbatore

30/03/2026
  கட்சியின் கோவை தெற்கு தொகுதி கமிட்டி  #செயற்குழு_கூட்டம் 07.02.2026 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நட...
07/02/2026

கட்சியின் கோவை தெற்கு தொகுதி கமிட்டி #செயற்குழு_கூட்டம் 07.02.2026 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி செயலாளர் V.A.பாஷாமா, அமைப்புச் செயலாளர் SN.அப்துல்லா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோவை தெற்கு தொகுதி HMPR வீதி கிளை தலைவர் முஹம்மது ஆசிக் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில்
HMPR வீதி கிளை பொறுப்பாளர்கள் முகமது ஆசிக், இப்ராஹிம் அவர்களும்,

பெருமாள் கோவில் கிளை பொறுப்பாளர்கள் ஹைதர் அலி அவர்களும்,

ஹவுசிங் கிளை பொறுப்பாளர்கள் ஜாஹிர், அமான் ஆகியோரும்,

NH ரோடு கிளை பொறுப்பாளர் ஹக்கீம், ஃபைசல், சான்பாஷா, ஆகியோரும்,

பெருமாள் கோவில் வீதி பொறுப்பாளர் கபூர் அண்ணன் அவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை விரைவாக நியமிப்பது தொடர்பாகவும்,

கட்சியின் உறுப்பினர்களை செயல்வீரர்களாக உருவாக்குவது

தொகுதிக்குப்பட்ட கிளைகளை அதிகப்படுத்துவது சம்பந்தமாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த நிர்வாகிகளுக்கு NH ரோடு கிளை செயலாளர் பைசல் அவர்கள் நன்றியுரை கூறினார்.

Sdpi coimbatore

தேசிய செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் தேசிய நிர்வாகிகளையும் வரவேற்று மகிழும்  #கோவை_தெற்கு_தொகுதி   Sdpi coimbatore
16/12/2025

தேசிய செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் தேசிய நிர்வாகிகளையும் வரவேற்று மகிழும்
#கோவை_தெற்கு_தொகுதி


Sdpi coimbatore

  கட்சியின் கோவை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை தெற்கு தொகுதி சார்பாக  வாக்காளர்களுக்கு SIR படிவம் நிரப்புவதற்கும், ...
23/11/2025

கட்சியின் கோவை மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை தெற்கு தொகுதி சார்பாக வாக்காளர்களுக்கு SIR படிவம் நிரப்புவதற்கும், 2002/2005 வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என்று பார்ப்பதற்காக Help Desk போடப்பட்டுள்ளது. இதில் SDPI கட்சி தெற்குத் தொகுதி நிர்வாகிகளும், விமன் இந்தியா மூவ்மெண்ட் தெற்கு தொகுதி செயலாளர் அஜ்மீரா பேகம் அவர்களும் கலந்துகொண்டு SIR விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு பூர்த்தி செய்து கொடுத்தனர்.

Sdpi coimbatore





  கட்சியின் கோவை தெற்கு தொகுதி கமிட்டி செயற்குழு கூட்டம் 07.11.2025 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைப...
08/11/2025

கட்சியின் கோவை தெற்கு தொகுதி கமிட்டி செயற்குழு கூட்டம் 07.11.2025 அன்று தொகுதி தலைவர் K.ஷாஜகான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தொகுதி செயலாளர் V.A.பாஷாமா, அமைப்புச் செயலாளர் SN.அப்துல்லா அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தெற்கு தொகுதியின் பொருளாளர் C.P.இப்ராஹிம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில்
கோவை தெற்கு தொகுதியின் துணைத் தலைவர் பகதூர்ஷா அவர்கள் உள்ளிட்ட தொகுதி கமிட்டி உறுப்பினர்களும்

HMPR வீதி கிளை பொறுப்பாளர்கள் முகமது ஆசிக், இப்ராஹிம் ஆகியோரும்,

பி.கே.செட்டி வீதி கிளை பொறுப்பாளர்கள் கபூர் அண்ணன் அவர்களும்,

பெருமாள் கோவில் கிளை பொறுப்பாளர்கள் ஹைதர் அலி அவர்களும்

ஹவுசிங் கிளை பொறுப்பாளர்கள் ஜாகிர் உசேன், அமான் ஆகியோரும்,

வின்சென்ட் ரோடு கிளை பொறுப்பாளர்கள் சகாபுதீன், ஷாஜகான், இப்ராஹிம் ஆகியோரும்

N.H.ரோடு கிளை பொறுப்பாளர்கள் அப்துல் ஹக்கீம் அவர்களும் கலந்து கொண்ட இக்கூட்டத்தில்,

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு பூத் பொறுப்பாளர்கள் (BLA) நியமிக்கப்பட்டது.

மேலும் கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட நியமிக்கப்படாத வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களை விரைவாக நியமிப்பது தொடர்பாகவும்,

வருகின்ற 2025 நவம்பர் 25 அன்று நடைபெற இருக்கின்ற பூத் பொறுப்பாளர்களுக்கான(BLA2) கோவை மண்டல மாநாட்டில் பூத் பொறுப்பாளர்களை திரளாக பங்கெடுக்க வைப்பது.

எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த நிர்வாகிகளுக்கு தெற்குத் தொகுதியின் கமிட்டி உறுப்பினர் T.H. அல் அமீன் அவர்கள் நன்றியுரை கூறினார்.

SDPI கோவை தெற்கு தொகுதி
Sdpi coimbatore

Address

44, Eswaran Kovil Street, Fort
Coimbatore
641001

Website

Alerts

Be the first to know and let us send you an email when SDPI கோவை தெற்கு தொகுதி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share