Sulur Ramesh Balan

Sulur Ramesh Balan Advocate Entrepreneur DMK

தேர்தல் பணிகளில் முதன்முறையாக தேர்தல் முதன்மை முகவராய் பணியாற்றிட வாய்ப்பளித்த சூலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.Thala...
23/04/2026

தேர்தல் பணிகளில் முதன்முறையாக தேர்தல் முதன்மை முகவராய் பணியாற்றிட வாய்ப்பளித்த சூலூர் தொகுதி வெற்றி வேட்பாளர் திரு.Thalapathi Murugesan தமிழகத்தில் நல்லாட்சி மீண்டும் தொடர்ந்திட எனது வாக்கினை பதிவுசெய்தேன்.

V.Senthilbalaji TRB Rajaa DMK ITWing

கலெக்சனுக்காக எடுத்த படம் னா தான் அது லீக் ஆனா வருத்தப்படனும் 😅இது எலெக்‌ஷனுக்காக எடுத்த படம். அதெல்லாம் லீக் ஆகல ரிலீஸ்...
11/04/2026

கலெக்சனுக்காக எடுத்த படம் னா தான் அது லீக் ஆனா வருத்தப்படனும் 😅

இது எலெக்‌ஷனுக்காக எடுத்த படம்.

அதெல்லாம் லீக் ஆகல ரிலீஸ்தான் ஆகியிருக்கு…

வரவிருக்கும் திருச்சி மண்டல மாபெரும் பொதுக்கூட்டத்தில் உற்சாகமான மற்றும் அதிகளவிலான பங்கேற்பை உறுதி செய்ய கோவை தெற்கு மா...
07/03/2026

வரவிருக்கும் திருச்சி மண்டல மாபெரும் பொதுக்கூட்டத்தில் உற்சாகமான மற்றும் அதிகளவிலான பங்கேற்பை உறுதி செய்ய கோவை தெற்கு மாவட்ட IT Wing சார்பில் Zoom மூலம் ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது:
1. கழக செயல்வீரர்கள் மற்றும் உறுப்பினர்களை அதிகளவில் திரட்டுதல்
2. ஒழுங்கமைக்கப்பட்ட ஒருங்கிணைப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்
3. War Room செயல்பாடுகளில் தீவிர பங்கேற்பு
4. சமூக ஊடகங்களில் பெருமளவில் ஹாஷ்டேக் டிரெண்டிங் மூலம் நிகழ்வை மகத்தான வெற்றியாக்குதல்

இந்த மாபெரும் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

V.Senthilbalaji TRB Rajaa Thalapathi Murugesan DMK ITWing Ramesh Balan

#வெல்வோம்_ஒன்றாக 🚩

கொள்கை மாறாத பேராசான்! நட்பின் இலக்கணம்! இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், உழ...
07/03/2026

கொள்கை மாறாத பேராசான்! நட்பின் இலக்கணம்! இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் நினைவு நாளில் அவரின் தியாகத்தையும், உழைப்பையும் நினைவு கூர்வோம்

26/02/2026

திராவிட நாயகர் , மாண்புமிகு முதல்வர் , கழகதலைவர் M. K. Stalin அவர்கள் நாளை கோவையில்  கலந்துகொள்ளும் பிரம்மாண்ட மாநாட்டு ...
26/02/2026

திராவிட நாயகர் , மாண்புமிகு முதல்வர் , கழகதலைவர் M. K. Stalin அவர்கள் நாளை கோவையில் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட மாநாட்டு நிகழ்ச்சி குறித்த கழக கோவை மற்றும் கரூர் மண்டல தகவல்தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் ஆலோசனைகூட்டம் மாண்புமிகு மேற்கு மண்டல பொறுப்பாளர் திரு.V.Senthilbalaji அவர்களது சிறப்புரையில் மாநில இணை செயலாளர் திரு.Dr. R. Mahendran அவர்களது தலைமையில் மாநில துணை செயலாளர்கள் திரு.Tamil Marai, திரு.கேசவன் ஆகியோரது முன்னிலையில் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள், ஒன்றிய நகர பகுதி , பேரூர் ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநாட்டில் அதிக அளவிலான நிர்வாகிகள் கலந்துகொள்வது குறித்தும் , அதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் குறித்தும், டிரென்டிங் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Thalapathi Murugesan DMK Coimbatore Ramesh Balan
DMK ITWing

26/02/2026

வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் திமுக வை எதிர்க்கும் எந்த அணியாக இருந்தாலும் தங்களை திடப்படுத்திக்கொள்ளவும் !

18/02/2026
காலை நடைபயிற்சி 6km முடிந்தது ! உடல் புத்துணர்ச்சி, மனதில் நேர்மறை…!! இன்றைய நாள் அனைவருக்கும் இனிமையாக அமையட்டும் , இனி...
07/01/2026

காலை நடைபயிற்சி 6km முடிந்தது !
உடல் புத்துணர்ச்சி, மனதில் நேர்மறை…!!
இன்றைய நாள் அனைவருக்கும் இனிமையாக அமையட்டும் , இனிய காலை வணக்கம் ☀️🚶‍♂️

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என கழகத்தலைவர் , தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அறிவிப...
04/01/2026

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என கழகத்தலைவர் , தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin அறிவிப்பு…

கோவை தெற்கு மாவட்டம் , கிணத்துக்கடவு தொகுதி , கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார் அவர்களது தலைமையில...
04/01/2026

கோவை தெற்கு மாவட்டம் , கிணத்துக்கடவு தொகுதி , கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய செயலாளர் திரு.செந்தில்குமார் அவர்களது தலைமையில் நடைபெற்ற பாக டிஜிட்டல் முகவர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில்DMK ITWing சார்பாக மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் இளம் தென்றல் க.துளசிராம் , தொகுதி மகளிர் ஒருங்கிணைப்பாளர் மங்கையர்க்கரசி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு சமூகவலை தள பயன்பாடுகள் குறித்து உரையாற்றியபோது…

V.Senthilbalaji Thalapathi Murugesan DMK Coimbatore Ramesh Balan

Address

3/21A Veppankadu Thottam , Kittampalayam
Coimbatore
641659

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sulur Ramesh Balan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category