24/06/2026
GENZ DMK கூட்டங்களை தமிழ்நாடு முழுக்க ஒருங்கிணைத்து வரும் இளைஞர்களில் ஒருவரான ‘அன்பாநந்தன் அரியப்பன்’ஐ கைது செய்ய வந்திருப்பதாக நள்ளிரவு 12 மணிக்கு கிருஷ்ணகிரியில் உள்ள அவரது கிராமத்தில் குவிந்திருக்கிறது தவெகவின் காவல்துறை.
என்ன அராஜகம் விஜய் சார்? l