S Ananthakrishnan BJP TamilNadu

S Ananthakrishnan BJP TamilNadu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S Ananthakrishnan BJP TamilNadu, Dindigul.

State Vice President, Social Media Department – BJP Tamil Nadu 🇮🇳

Public Service | Youth Empowerment | Digital India | Rural Development | Entrepreneur
“எண்ணிய முடிதல் வேண்டும் – மக்களுடன், நாட்டிற்காக!”

12 ஆண்டுகள் மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் அர்ப்பணிப்பு 🇮🇳மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு தலை...
26/05/2026

12 ஆண்டுகள் மக்கள் சேவை, நல்லாட்சி மற்றும் அர்ப்பணிப்பு 🇮🇳
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களின் தொலைநோக்கு தலைமையில், வளர்ச்சி, வலிமை, டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு இந்தியாவின் புதிய பயணம்! 🚩
#மோடி_அரசு_12ஆண்டுகள்

#நல்லாட்சி
#விக்சித்_பாரத்

𝐅𝐮𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐝𝐫𝐞𝐚𝐦𝐬 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚'𝐬 𝐘𝐮𝐯𝐚 𝐒𝐡𝐚𝐤𝐭𝐢! The scale of India's structured public sector employment drive highlights a ...
25/05/2026

𝐅𝐮𝐞𝐥𝐥𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐝𝐫𝐞𝐚𝐦𝐬 𝐨𝐟 𝐈𝐧𝐝𝐢𝐚'𝐬 𝐘𝐮𝐯𝐚 𝐒𝐡𝐚𝐤𝐭𝐢!

The scale of India's structured public sector employment drive highlights a huge effort to connect young talent with central governance and public services. By simplifying the recruitment pipeline, the initiative has reached major milestones over a short block of time. 👷🏻‍♂️

VB- G RAM G — ஜூலை 1, 2026 முதல் கிராமப்புற இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது!வேலைவாய்ப்பு, கண்ணியம், வளர்ச்சி!!
25/05/2026

VB- G RAM G — ஜூலை 1, 2026 முதல் கிராமப்புற இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது!

வேலைவாய்ப்பு, கண்ணியம், வளர்ச்சி!!

25/05/2026
24/05/2026

3,000 கிலோ கோயில் நகைகளை எலிகள் தின்றுவிட்டதா..?
ஆண்டவனுக்கே வெளிச்சம்..!
🐭 கோயில் நகைகள் மாயம்...
✈️ அறநிலையத்துறை அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட்டம்...
⚡ உண்மை வெளிவருமா?
⚖️ ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்களா?
“சூரசம்கார மூர்த்தியே ஊழல் செய்த அறநிலையத்துறை அதிகாரிகளை சூரசம்ஹாரம் செய்யும்..!”
🤔 ஒரே டவுட்...?
கோவிலில் நகைகள் பாதுகாப்பா... இல்லை ஊழலுக்கா?

People of Falta have spoken! Democracy has won and intimidation has lost. Congratulations to Shri Debangshu Panda Ji for...
24/05/2026

People of Falta have spoken! Democracy has won and intimidation has lost.

Congratulations to Shri Debangshu Panda Ji for winning in Falta by a record margin. It indicates the unwavering faith of the people of West Bengal towards the BJP. People are seeing the exceptional work of the West Bengal Government across sectors and thus have decided to further bless us.

My compliments to all BJP Karyakartas across West Bengal for their outstanding work. We will keep working for West Bengal’s progress in the times to come.

BJP West Bengal Narendra Modi

”கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் பொதுமக்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது அரசிடம் கேள்வி எழுப்புவோம்” - அமைச்சர் ராஜேஷ்குமா...
24/05/2026

”கூட்டணி ஆட்சியில் இருந்தாலும் பொதுமக்களை பாதிக்கும் பிரச்சினைகள் மீது அரசிடம் கேள்வி எழுப்புவோம்” - அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸ்.

இதை விட முட்டாள்தனம் ஏதும் உள்ளதா? அரசே அரசிடம் எப்படி கேள்வி எழுப்பும்? அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிறகு கேள்வி எழுப்பவும்.

#ஒரே_டவுட்டு

சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சுற்றுலாத்துறை துறை அமைச்சர் என கூறி உடனே சுதா...
24/05/2026

சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் செய்தியாளர் சந்திப்பில் சுற்றுலாத்துறை துறை அமைச்சர் என கூறி உடனே சுதாரித்து கொண்ட அமைச்சர் ராஜீவ்
#ஒரே_டவுட்டு
| | |

  | ”இறப்பில் சந்தேகம் இருந்தால்..?” - கோவை சிறுமியின் தாயார் கேள்விஒரே டவுட் create cortoon visualisation poster  |   |...
24/05/2026

| ”இறப்பில் சந்தேகம் இருந்தால்..?” - கோவை சிறுமியின் தாயார் கேள்வி
ஒரே டவுட் create cortoon visualisation poster
| |

Address

Dindigul

Alerts

Be the first to know and let us send you an email when S Ananthakrishnan BJP TamilNadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share