CPIM Dindigul District

CPIM Dindigul District CPIM DGL DC

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், ...
28/05/2026

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதையும், இதனை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் கண்டித்து சார்பில் திண்டுக்கல்லில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்தியக்குழு உறுப்பினர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி, மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மண்டியிட்ட வரலாறு இல்லை!தோழர் பினராயி விஜயன் அவர்களின் வீட்டில் ஒன்றிய...
27/05/2026

பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மண்டியிட்ட வரலாறு இல்லை!

தோழர் பினராயி விஜயன் அவர்களின் வீட்டில் ஒன்றிய அரசின் கைப்பாவை E.D ரெய்டு! அதனை கண்டித்து டெல்லியில் போராடிய அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அராஜகமான முறையில் கைது!

ஒன்றிய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை உறுதியாக எதிர்த்து நிற்போம்.

தோழர் ஆர்.சச்சிதானந்தம்
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதலைக் கண்டித்தும் சிபிஐ(எம்)...
20/05/2026

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான மோடி அரசின் தாக்குதலைக் கண்டித்தும் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேஷன் கட்சிகள் சார்பில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில்திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் கண்டன உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் , மாநிலக்குழு உறுப்பினர் ஜி.ராணி, மாவட்டச் செயலாளர் ஏ.பி.மணிகண்டன், (ML)L மாவட்டச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச...
08/05/2026

வணிக சிலிண்டர் விலை உயர்வு மற்றும் ரயில்வேயில் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதச் செயல்களைக் கண்டித்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

15/04/2026
15/04/2026

Address

18, LGB Compound
Dindigul
624001

Alerts

Be the first to know and let us send you an email when CPIM Dindigul District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to CPIM Dindigul District:

Share