D Mohan

D Mohan நீ...
எனது இன்பங்களில் இல்லை
எனது வலிகளில்தான் வாழ்கிறாய்
இறைவா வலிகளை அதிகம் தா🕉🕉🕉🚩🚩🚩

மிலாதுன் நபி - பிரதமர் மோடி வாழ்த்து..!
26/08/2026

மிலாதுன் நபி - பிரதமர் மோடி வாழ்த்து..!

25/08/2026

ஆந்திர தலைநகர் அமராவதியை தென்னிந்தியாவுக்கான சர்வதேச தலைநகராக மாற்றும் கேந்திர அரசியலுக்கு முதலில் பலிகொடுக்கப்பட்டிருக்கிறது சென்னை.

அமராவதி கட்டமைப்பு பணிகள் முடிந்து முழுமையான பயன்பாட்டிற்கு வரும்போது உலகத்தின் பார்வையில் தென்னிந்தியா என்பது அமராவதியாக மாறியிருக்கும்.

சென்னை காணாமல் போயிருக்கும்.

24/08/2026

காங்கிரஸ் இல்ல பாரதம்..🔥
Orange Snake

👉மேற்குத் தொடர்ச்சி மலை வழியாக வந்தே பாரத் ரயில் பயணிக்கும் அற்புத காட்சிகள்.

பாஜக ஆட்சியில் உட்கட்டமைப்பில் பாரத தேசம் அடைந்த வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி காரணம்...🔥

24/08/2026

வனவிலங்குகளின் தாக்குதல்களால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க தவெக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் – நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. போஜராஜன் அவர்கள்.

அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைபேசிகள்
22/08/2026

அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைபேசிகள்

Thanks for 57K Followers
20/08/2026

Thanks for 57K Followers

இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா!
19/08/2026

இன்றிரவு சென்னை வருகிறார் அமித் ஷா!

பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை அண்ணன் Ma Venkatesan   அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...
17/08/2026

பாஜகவின் தேசிய செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அருமை அண்ணன் Ma Venkatesan அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்...

14/08/2026

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்பையின் ரயில் நிலையத்தில் இஸ்ரேலிய தூதர்கள் மூவர்ணக் கொடிகளை மக்களுக்கு வழங்கிய தருணம்...!! 🇮🇳🔥

🇮🇳🔥

Address

Dindigul
624001

Alerts

Be the first to know and let us send you an email when D Mohan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share