TN Palayam Resource Development Trust

TN Palayam Resource Development Trust All Type of Resource Development

https://youtu.be/QwcxRLxmUVs
12/06/2023

https://youtu.be/QwcxRLxmUVs

கொடிவேரி அணைக்கு அருகில், பவானி நதி கரையில் துவங்க உள்ள பெரு நிறுவன சாயப்பட்டறையால் பேராபத்து..

Paid Promotion
17/04/2023

Paid Promotion

DTCP RERA Approved Layout

1 BHK - 25 Lakhs
2 BHK - 35 Lakhs
( With 16*16 Hall )

Nearby
* Bus Stop
* Shopping Complex
* Clinic Hospital
* Biggest Community Hall

Amenities
* 33 feet Tar Road
* Water Tank
* EB
* Concrete Drainage
* Surrounded by Coconut Trees 🌴

Vaniputhur - T. N. Palayam
Contact:
+91 74488 33368 | 81446 87064

இடம் விற்பனை பட்டி கடை பஸ் ஸ்டாப் அருகில் +91 8144687064 கிழக்கு தெற்கு கார்னர் சைட் தூக்க நாயக்கன்பாளையம்
02/03/2023

இடம் விற்பனை பட்டி கடை பஸ் ஸ்டாப் அருகில் +91 8144687064
கிழக்கு தெற்கு கார்னர் சைட்
தூக்க நாயக்கன்பாளையம்


04/01/2023

கொடிவேரி அணை அருகே ஒரு புதிய சகாப்தம் !

International Grade DTCP RERA Approved Residential Plots @ National Tourist Spot 📍

GEM PROMOTERS | CYRIL ENCLAVE

*Ready to Occupy*
1 BHK Villas starts from 28 Lakhs Onwards 🏠
2 BHK Villas starts from 36 Lakes Onwards 🏡 1500 SqFt & 1700 SqFt

80% Loan வங்கி கடன் 💰 ஏற்பாடு செய்து தரப்படும்

🌊கொடிவேரி அணையிலிருந்து 200 மீட்டர் மட்டுமே!
🚌பெரிய கொடிவேரி பேருந்து நிருத்தம் 20 மீட்டர் மட்டுமே!

For Site Visit 📞 +91 74488 33369

https://youtu.be/0_97oZnM5LU

https://www.facebook.com/kodiverivillas

https://instagram.com/kodiverivillas

https://chat.whatsapp.com/FLpAEyJFL44EnmwJP0XJbuWelcome to Closed Group if you don't want to share your contact to other...
20/11/2022

https://chat.whatsapp.com/FLpAEyJFL44EnmwJP0XJbu

Welcome to Closed Group if you don't want to share your contact to others. Your number only visibile to Admins. Thank you🙏

Share this 🔗 to your friends and relative who are Intrested in to real estate.

நிறைய what'sapp Group ல் உங்கள் contact உள்ளதா..

உங்கள் contact share ஆகாமல் அனைத்து விதமான DTCP RERA இடம், வீடு, விவசாய நிலங்கள் வாங்க விற்க.. இந்த Group ல் இணைந்திடுங்க..

WhatsApp Group Invite

02/05/2021

அந்தியூர் சட்டமன்ற தொகுதி

திமுக வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம் -79096

அதிமுக வேட்பாளர் கே.எஸ். சண்முகவேல் - 77821

அமமுக வேட்பாளர்
எஸ்.ஆர்.செல்வம் - 1212

மக்கள் நீதி மையம் (சமக) எம்.குருநாதன் -2474

நாம் தமிழர்
சரவணன் - 8230

Congratulations !!!
Hope our MLA will work towards Betterment of TNP !!!

03/04/2021

அன்பே சிவம் உழவாரப்பணி குழுவின் சார்பாக நான்காவது உழவாரப்பணி நாளை ஏழூர் அருள்மிகு ஸ்ரீ தாட்சாயணி அம்பிகை உடனமர் ஸ்ரீ தம்பிரானீஸ்வர சுவாமி திருக்கோவிலில் நடைபெற உள்ளது. நாளை காலை சரியாக8-30 மணியளவில் கலைமகள் பள்ளி அருகில் வாகனம் நிற்கும். உழவாரப்பணியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவும். யார் யார் கலந்து கொள்கிறீர்கள் என்ற தகவல் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

07/02/2021

T N Palayam Today :


1.இரண்டாவது உழவாரப்பணிக்காக ( கீழ்வானி பொன்னையா நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள அருள்மிகு பொற்றாமரைச்செல்வி உடனமர் அருள்மிகு பொன்னுலிங்கேஸ்வரர் சிவாலயம்) காலை சரியாக 9-00 மணியளவில் தூக்கநாயக்கன் பாளையம் அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவில் முன்பு வாகனம் கிளம்பும். உழவாரப்பணிக்கு கலந்து கொள்ளும் அன்பர்கள் தங்கள் வாகனங்களில் வருபவர்கள் வரலாம் இல்லை என்றால் கோவில் முன்பு நிற்கும் வாகனத்திலும் செல்லலாம். காலை சரியாக 9-00 7.02.2021மணிக்குள் அண்ணாசிலை அருகில் உள்ள ஸ்ரீ காமாக்ஷி அம்மன் கோவிலுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

2. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நமது TN பாளையம் மனவளக்கலை மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை (7.2.2021) மாலை 4 மணிமுதல் 5.30 மணி வரை கலிக்கம் என்ற மூலிகைச்சாறு கண்களுக்கு ஊற்றப்பட உள்ளது அன்பர்கள் அனைவரும் தாங்களும் தங்கள் உறவினர்களையும் அழைத்து வந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் நபர் ஒருவருக்குRs20 மட்டுமே வாழ்க வளமுடன்🙏

3. Sigaram Sports Academy Board Meeting. 07.02.2021 Evening ( Entry only for Board Members, Sigaram Sports Academy)

Address

Gobichettipalayam

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN Palayam Resource Development Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share