Hosur Amma Aiadmk 24X7

Hosur Amma Aiadmk 24X7 V. பிரசன்னகுமார், MBA., மாவட்ட செயலாளர் - தகவல் தொழில்நுட்ப பிரிவு,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம்...

எடப்பாடியாரிடம் வாழ்த்து
20/08/2026

எடப்பாடியாரிடம் வாழ்த்து

20/08/2026

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை..

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்று பேச அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து,

மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அவர்கள் தலைமையில் வெளிநடப்பு செய்த அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்..

20/08/2026

திருப்புவனம் அஜித்குமார் காவல் மரணத்தின் போது, "Sorry வேண்டாம், நீதி வேண்டும்" என்று கொந்தளித்துப் பேசிய அவர்கள்

தற்போது தனது ஆட்சியில் மதுரை சிந்தாமணி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த கோயில் பூசாரி பரமசிவம் என்பவர் காவல் நிலையத்தில் வைத்து காவலர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் குறித்து வாய் திறக்காமல் கள்ள மவுனம் சாதிப்பது ஏன்??

#பொய்க்கால்_குதிரை_அரசு

சவுதியில் மயிலாடுதுறை மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை 5 நாட்களாக வலியுறுத்தியும் அதனை கண்டுகொள்ளாமல் சட்டப்ப...
20/08/2026

சவுதியில் மயிலாடுதுறை மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவத்தை 5 நாட்களாக வலியுறுத்தியும் அதனை கண்டுகொள்ளாமல் சட்டப்பேரவையில் பாட்டு பாடிக்கொண்டிருக்கின்றனர்.

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் அவர்கள்

#பொய்க்கால்_குதிரை_அரசு

20/08/2026

காவிரி விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என கேட்ட தவெக அரசின் ஆச்சரியக்குறி அமைச்சருக்கு பாடம் எடுத்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் அவர்கள்.


20/08/2026

கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க தவெக அரசு என்ன நடவடிக்கை வைத்துள்ளது?

- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்

Address

Hosur

Alerts

Be the first to know and let us send you an email when Hosur Amma Aiadmk 24X7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share