ADMK HOSUR

ADMK HOSUR அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம். ஓசூர் மாநகரம்

06/02/2026

ஸ்டாலினைப் பார்த்து ஏன் எந்த பத்திரிக்கையாளரும் கேள்வி கேட்பதில்லை??

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அவர்கள்

06/02/2026

வீட்டை விட்டு வெளியே வராதவருக்கு நாட்டு நடப்பு பற்றி என்ன தெரியும்?

விஜய்க்கு பதிலடி கொடுத்த மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அவர்கள்

#மக்களைக்காப்போம் #தமிழகத்தைமீட்போம்

06/02/2026

திருவரங்கம் சட்டமன்றத் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கரூர் மாவட்டத்தில் நடத்தும் சட்டவிரோத கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிக்கையாளரை திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியான்டியே நேரடியாக
கொடூரமாக தாக்கியிருக்கக் கூடிய காணொளியை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது.

இந்த ஆட்சியில் ஆளுங்கட்சி எம்எல்ஏ ஒருவரே ரவுடியை போல நடந்து கொண்டுள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளருக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்பதை சிந்தித்துக்கூட‌ பார்க்க முடியவில்லை.

https://x.com/i/status/2019093477506838590

அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர்  அவர்கள்https://x.com/i/...
06/02/2026

அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அவர்கள்

https://x.com/i/status/2019265632676823388

06/02/2026

மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் அவர்கள் வெளியிட்ட

அஇஅதிமுகவின் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு பட்டிதொட்டி எங்கும் மக்களிடம் பெருகும் வரவேற்பு

#எடப்பாடியார்

தமிழ்நாட்டில் இன்று நடப்பது மக்களாட்சியா,இல்லை மன்னராட்சியா?ஜனநாயகமா, அல்லது சர்வாதிகாரமா?ஊடகம் என்பது மக்களின் குரல்.அந...
06/02/2026

தமிழ்நாட்டில் இன்று நடப்பது மக்களாட்சியா,
இல்லை மன்னராட்சியா?
ஜனநாயகமா, அல்லது சர்வாதிகாரமா?

ஊடகம் என்பது மக்களின் குரல்.
அந்தக் குரலை ஒடுக்க நினைப்பது
மக்களாட்சி தத்துவத்திற்கே எதிரான செயல்.

ஊடக சுதந்திரத்தில் தலையிட்டு,
அரசு அதிகாரிகளை ஏவி
மிரட்டலும் அழுத்தமும் கொடுக்கும்
ஸ்டாலின் அரசின் அராஜகப் போக்கு,
அவர்களின் நிர்வாகத் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.

ஒரு செய்தியை எவ்வாறு, எவ்வளவு நேரம் வெளியிட வேண்டும் என்பதை தீர்மானிப்பது
ஊடக ஆசிரியர்களின் தொழில்முறை உரிமை. அதில் தலையிடுவது
சர்வாதிகார மனநிலை,
அம்மனநிலை மற்றும் ஜனநாயகமற்ற செயல்பாடுகளின் தாக்கத்தால் இன்று ஒரு தொலைக்காட்சியின் சீனியர் எடிட்டர் நேரடியாக , இவ்வரசின் அடக்குமுறைக்கு எதிராக கொந்தளித்து தன் கண்டனங்களை தெரிவித்து சமுக ஊடக குழுவில் பதிவிட்டு இருப்பது , அரசின் அராஜகங்களுக்கு எதிரான பெருங்கோபத்தின் வெளிப்பாடு.

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்று, விடியா அரசுக்கு ஏவல் செய்யும் அதிகாரிகள், ஆட்சி மாற்றமும் , அஇஅதிமுக ஆட்சியும் வருவதற்கு வெகுநாட்கள் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம்.
இதற்கு முன்னர் , கரூரில் செய்தியாளர்மீது ஒரு சட்டமன்ற உறுப்பினரே நடத்திய தாக்குதல், இந்த அரசின் ஊடக விரோத முகத்தை ஏற்கனவே வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.

இது ஒரு செய்தியாளர்மீது நடந்த தாக்குதல் அல்ல; மக்களின் தகவல் அறியும் உரிமையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

ஊடகங்களை அடக்கி ஒடுக்கலாம் என நினைக்கும் பொம்மை முதலமைச்சர் அவர்களே, இத்தகைய ஜனநாயக விரோத முயற்சிகளை உடனடியாக கைவிடுங்கள்.

நடுநிலையோடு செய்தி வெளியிடும்
ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும்
எவ்வித அச்சுறுத்தலும் ஏற்பட்டால்,
அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக
என்றும் முன்னின்று துணை நிற்கும்.

ஊடக சுதந்திரம் காக்கப்படும்.
ஜனநாயகம் பாதுகாக்கப்படும்.

#மக்களைக்காப்போம்
#தமிழகத்தைமீட்போம்

https://x.com/i/status/2019336898653880808

06/02/2026

ஓசூர் மாநகர தெற்கு பகுதியில்,
விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளை எடுத்துரைத்தும்,
புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ள வாக்குறுதிகளை மக்களிடம் விளக்கியும்,
துண்டு பிரசுரங்கள் வழங்கும் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில்,
மாமன்ற உறுப்பினர் அண்ணன் குபேரன் (எ) சங்கர், வட்ட செயலாளர் மதுராஜ் மற்றும் கழக நிர்வாகிகள்
கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

#எடப்பாடியார்

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய மாநகர தெற்கு பகுதி கழக உறுப்பினர்கள்        #எடப்பாடிய...
06/02/2026

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் அஞ்சலி செலுத்திய மாநகர தெற்கு பகுதி கழக உறுப்பினர்கள்

#எடப்பாடியார்

06/02/2026

ஓசூர் மாநகர தெற்கு பகுதியில்,
விடியா திமுக ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பீடுகளை எடுத்துரைத்தும்,
புரட்சி தமிழர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ள வாக்குறுதிகளை மக்களிடம் விளக்கியும்,
துண்டு பிரசுரங்கள் வழங்கும் பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில்,
மாமன்ற உறுப்பினர் அண்ணன் கும்மி @ ஹேமகுமார்,
பாசறை மாவட்ட இணைச் செயலாளர் திரு. G. சுரேஷ்,
ITWING மாவட்ட இணைச் செயலாளர் திரு. மனோஜ்
ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

Address

Hosur
Hosur
635110

Website

Alerts

Be the first to know and let us send you an email when ADMK HOSUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share