DYFI Sankarapuram

DYFI Sankarapuram DYFI (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் ஒன்றியம்

 #தீக்கதிர் பத்திரிக்கை செய்தி!!நன்றி  #தீக்கதிர்DYFI kallakurichi DYFI Tamil Nadu
03/03/2026

#தீக்கதிர் பத்திரிக்கை செய்தி!!
நன்றி #தீக்கதிர்

DYFI kallakurichi DYFI Tamil Nadu

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் ஒன்றியம் குழு சார்பில் 18/02/2026 ல் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்து சுமார் 35 யூ...
03/03/2026

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் ஒன்றியம் குழு சார்பில் 18/02/2026 ல் ரத்ததான முகாம் ஏற்பாடு செய்து சுமார் 35 யூனிட் ரத்த தானம் DYFI தோழர்கள் செய்தார்கள் அதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சங்கராபுரம் ஒன்றிய குழுவிற்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கள்ளக்குறிச்சி சார்பில் சான்றிதழ் கிடைக்கப்பெற்றது..... 🚩🚩🚩 DYFI kallakurichi DYFI Tamil Nadu கவிதையின் மழலை A Bagathsingh BA BL

03/03/2026
03/03/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ரிஷிவந்தியம் ஒன்றியக்குழு சார்பில் #போதைக்கு_எதிராக #மினிமாரத்தான்
வருகின்ற 07/03/26 மரூர் பேருந்து நிலையத்தில் இருந்து துவங்குகிறது

மார்த்தாணை துவக்கி வைக்கிறார் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்
#வசந்தம்_கார்த்திகேயன் .!

பழங்குடி இளைஞர்கள் உரிமைக்காக..!இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் பழங்குடி இளைஞர் கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு இன்று கள்ளக்கு...
01/03/2026

பழங்குடி இளைஞர்கள் உரிமைக்காக..!

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
பழங்குடி இளைஞர் கள்ளக்குறிச்சி மாவட்ட மாநாடு இன்று கள்ளக்குறிச்சி AKT மீட்டிங் ஹாலில் நடைபெற்றது

இம்மாநாட்டில் மாவட்ட தலைவர் தோழர் இ.சதிஷ்குமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை தலைவர் தோழர் ஆறு.பகத்சிங் வரவேற்புரையாற்றினார்.

மாநாட்டை துவக்கி வைத்து DYFI முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் V.ஏழுமலை உரையாற்றினார்

பழங்குடி மாணவர்களுக்கு தடையில்லாமல் சாதிச்சான்றிதழ் வழங்கிட..!

கல்வராயன் மலையில் அரசு கலை அறிவியல் கல்லூரி உருவாக்கிட..!

உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

பழங்குடியினர் மக்களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு மார்ச் 11 தேதி மாவட்ட ஆட்சியரிடத்தில் மனுகொடுக்கும் போராட்டம் அறைகூவல் விடப்பட்டது.

நிறைவாக மாவட்ட செயலாளர் தோழர்
மு. சிவகுமார் நிறைவுறையாற்றினார்

7 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக தோழர் ஆறு.பகத்சிங் தேர்ந்தெடுக்கபட்டார்.

நேற்று மதுரோ ! இன்று கமேனி !!நாளை ? …. உலகம் ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்காடாக மாறியுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணியின...
01/03/2026

நேற்று மதுரோ !
இன்று கமேனி !!
நாளை ? ….

உலகம் ஏகாதிபத்தியத்தின் வேட்டைக்காடாக மாறியுள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டணியின் இரக்கமற்ற தாக்குதலில் ஈரான் அதிபர் கமேனி கொல்லப்பட்டுள்ளார்.

போர் வெறியும் - லாப வேட்கையும் நர வேட்டையாடுகின்றன.

போர் வெறியைத் தூண்டும் இஸ்ரேல் , துணைபோகும் அமெரிக்கா !

வேண்டாம் போர் !
வேண்டும் அமைதி !

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு    கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு இணைந்து நடத்தும்  #கருத்தரங்கம்நாள்: 07/02/26இடம்: உளுந்தூர...
28/02/2026

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு இணைந்து நடத்தும் #கருத்தரங்கம்

நாள்: 07/02/26
இடம்: உளுந்தூர்பேட்டை

  போராட்ட கோரிக்கை வெற்றி!!*கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் கொசப்பாடி கிராமம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ...
27/02/2026

போராட்ட கோரிக்கை வெற்றி!!*
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் கொசப்பாடி கிராமம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொசப்பாடி கிளை சார்பில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றச் சொல்லியும் தனிநபருக்கு துணை போகும் வட்டாட்சியரை கண்டித்து காத்திருப்பு போராட்டம் தேதி 05/03/2026 ல் நடைபெற இருந்தது அதன் அடிப்படையில் இன்று 26/03/2026ல் சங்கராபுரம் வட்டாட்சியர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் கொசப்பாடி கிராமத்திற்கு விரைந்து வந்து ஆக்கிரமிப்பு அகற்றி கொடுத்தனர்.‌..!!!

இதனால் கொசப்பாடி கிராம பொதுமக்கள் DYFI தோழர்களுக்கு பரவலாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.....

*தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்* .... DYFI kallakurichi

27/02/2026

*DYFI போராட்ட கோரிக்கை வெற்றி!!*
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் ஒன்றியம் கொசப்பாடி கிராமம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொசப்பாடி கிளை சார்பில் தனிநபர் ஆக்கிரமிப்பு அகற்றச் சொல்லியும் தனிநபருக்கு துணை போகும் வட்டாட்சியரை கண்டித்து காத்திருப்பு போராட்டம் தேதி 05/03/2026 ல் நடைபெற இருந்தது அதன் அடிப்படையில் இன்று 26/03/2026ல் சங்கராபுரம் வட்டாட்சியர் மற்றும் காவல் துறை ஆய்வாளர் கொசப்பாடி கிராமத்திற்கு விரைந்து வந்து ஆக்கிரமிப்பு அகற்றி கொடுத்தனர்.‌..!!!

இதனால் கொசப்பாடி கிராம பொதுமக்கள் DYFI தோழர்களுக்கு பரவலாக வாழ்த்துக்களை தெரிவித்தனர்.....

*தங்கம் செய்யாததை சங்கம் செய்யும்* ....

 #செவ்வணக்கம்🚩தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு
25/02/2026

#செவ்வணக்கம்🚩

தோழர் நல்லக்கண்ணு அவர்களுக்கு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கொசப்பாடி கிராமத்தில் சர்வே எண் 159/10 ல் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி கிராம...
25/02/2026

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், கொசப்பாடி கிராமத்தில் சர்வே எண் 159/10 ல் தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றி கிராம பொது பயன்பாட்டிற்க்காக தரவேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கை வைத்து மனு கொடுத்தும்... தனி நபரிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு தனி நபருக்கு துணை போகும் சங்கராபுரம் வட்டாட்சியர் வைரகண்ணன் அவர்களை கண்டித்தும் சர்வே எண் 159/10 ல் உள்ள தனிநபர் ஆக்கிரமிப்பை அகற்றசொல்லி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொசப்பாடி கிளை சார்பில் 05-03-2026 ல் சங்கராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெறவுள்ளது ஆகவே தோழர்கள் மற்றும் கிராம பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்....🏳️💪 KALLAKURICHI

Address

Kallai Main Road
Kallakkurichchi
606401

Website

Alerts

Be the first to know and let us send you an email when DYFI Sankarapuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share