கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக

  • Home
  • India
  • Kallakurichi
  • கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக Who loves, respect our leader Thalapathi Stalin. Everyone can like this page and share about our tha

29/06/2026

மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், கழகத் தலைவருமான அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க...

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்
உயர்திரு.வசந்தம்
க.கார்த்திகேயன், B.Sc,MLA,. அவர்களின் ஏற்பாட்டில்....

இன்று கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் சரத்குமார் அவர்களின் போதைப் பழக்கத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

‌Fails

10/06/2026

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் உயர்திரு.வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc.,MLA அவர்கள்,

இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி.பத்மஜா அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து, மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின்போது உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.G.R.வசந்தவேல் அவர்கள் உட்பட ஒன்றிய,நகர,பேரூர் பெருந்தலைவர்கள்,துணைத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைவரும் உடன் இருந்தனர்.

23/05/2026

வரலாற்று சிறப்பு வாய்ந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க...

ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற நமது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc,MLA,.அவர்கள்,

நேற்று தனது சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டை பேரூர் மற்றும் முருக்கம்பாடி, கொங்கணாமூர்,அத்தியந்தல், தேவரடியார்குப்பம்,
செல்லங்குப்பம்,ஜம்பை, கே.சி.தாங்கல்,பள்ளிச்சந்தல்,
மேட்டுச்சேரி,காங்கியனூர்,
மேலந்தல் ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களை நேரில் சந்தித்து தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, வெற்றி பெற செய்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

#தமிழ்நாடு_போராடும்
#தமிழ்நாடு_வெல்லும்

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
23/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளரும்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று தனது சொந்த ஊரான சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடு...
21/04/2026

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்கள்,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி தோழர்களுடன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

20/04/2026

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்கள்,திராவிட முன்னேற்...
20/04/2026

மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்கள்,

திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் கழக வெற்றி வேட்பாளர்,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc,MLA,. அவர்களை ஆதரித்து,

இன்று நமது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டை பேரூர் கழகத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம்,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து,உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

கள்ளக்குறிச்சி நகர அனைத்து ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் ...
19/04/2026

கள்ளக்குறிச்சி நகர அனைத்து ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்,
மாவட்ட ஆட்டோ உரிமையாளர் சங்க தலைவர் திரு.ஆட்டோ செல்வம் அவர்களின் தலைமையில்,
சங்க நிர்வாகிகள் திரு.மணிகண்டன், திரு.கமிட்டி முத்து, திரு.ரபீக்,
திரு.நடராஜன் திரு.பழனி, திரு.ரகுப், திரு.அண்ணாதுரை,திரு.பாண்டு, திரு.வேலு ,திரு.கார்த்திக், திரு.செந்தில் மற்றும் திரு.மல்லன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன்,B.Sc, MLA,.அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் நல்லாட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி.கு.மாலதி அவர்களுக்கு பானை சின்னத்தில் ஆதரவு திரட்டினார்..

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

15/04/2026

M. K. Stalin

08/04/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அண்ணன் தளபதியார் அவர்களின் தலைமையில்,

மாண்புமிகு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஐயா எ.வ.வேலு அவர்களின் முன்னிலையில்,

இன்று கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.அழகுவேல் பாபு மற்றும் கள்ளக்குறிச்சி அதிமுக நகர செயலாளர் திரு.பாபு ஆகியோர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் நமது தாய் கழகமான திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின்போது கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும்,மாண்புமிகு ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான அண்ணன் வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc,MLA,.அவர்கள் மற்றும் கள்ளக்குறிச்சி நகர மன்ற தலைவர், நகரக் கழக செயலாளர்
திரு.ரா.சுப்ராயலு ஆகியோர்கள் உட்பட மாநில,மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழக செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

Address

Kallakurichi
606202

Website

Alerts

Be the first to know and let us send you an email when கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share