Kamuthi tntj

Kamuthi tntj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kamuthi tntj, Kamudi.

https://youtu.be/JLkOogM4B7w?si=IIWX2eL_svcsZmLl
09/09/2025

https://youtu.be/JLkOogM4B7w?si=IIWX2eL_svcsZmLl

மக்தப் மதரஸாவின் முக்கியத்துவமும், அவசியமும்! உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ் MIsc இடம்: திருச்சி மாவட்டம் நாள்: 20-09-2020தமிழ.....

31/08/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக 31.8.2025 இன்று ஞாயிற்றுகிழமை ஃபஜ்ர் தொழுகைக்கு பின் ' பாவமன்னிப்பு
, என்ற தலைப்பில் சகோ. இக்லாஸ் அவர்கள் பத்து நிமிடம் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

30/08/2025
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக  இன்று 10.8.25 ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு...
10/08/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக

இன்று 10.8.25 ஞாயிற்று கிழமை மாலை 5 மணிக்கு உள்ளரங்கு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர். மைதீன் அவர்கள்

"இறை நம்பிக்கை ஏற்படுத்தும் உறுதி ,

என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக  இஸ்லாத்திற்கு எதிரான தர்கா வழிபாடு& சந்தனக்...
03/08/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக இஸ்லாத்திற்கு எதிரான தர்கா வழிபாடு& சந்தனக்கூடு எனும் வழிகேட்டிற்கெதிராக "இறந்தவர்களிடம் பிரார்த்திக்காதீர்கள் என்ற தலைப்பில் கமுதியின் முக்கிய பகுதிகளில் வால்போஸ்டர் ஒட்டப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

20/04/2025

ஜுமுஆ பயான்

நாள்:18.4.2025

உரை: சகோ .இக்லாஸ்

தலைப்பு: ஒழுக்கம் பேனுவோம்

மாவட்ட பேச்சாளர்

16/04/2025

வெள்ளி மேடை
4.4.2025

ஜுமுஆ உரை : நஸ்ருத்தீன்

TNTJ- கமுதி கிளை
இராமநாதபுரம் (தெற்கு) மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக இன்று மஃக்ரிப் தொழுகைக்குக்கு பிறகு மிஃராஜ் ...
27/01/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக இன்று மஃக்ரிப் தொழுகைக்குக்கு பிறகு மிஃராஜ் இரவின் பெயரால் நடக்கும் அனாச்சரங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

உரை: சகோதரர்.மைதீன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக 76வதுகுடியரசு தினத்தை முன்னிட்டு 26.1.2025ஞா...
27/01/2025

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கமுதி கிளையின் சார்பாக 76வது
குடியரசு தினத்தை முன்னிட்டு 26.1.2025ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ரத்ததான முகாமில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.இதில்ஒரு பெண் கூட 26 நபர்கள் தங்களுடைய இரத்தங்களை தானமாக கொடுத்தனர்.அல்ஹம்துலில்லாஹ்

இறைவன் நாடினால் நாளை
25/01/2025

இறைவன் நாடினால் நாளை

Address

Kamudi

Telephone

+919710242341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kamuthi tntj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kamuthi tntj:

Share