29/10/2024
நம்ம காஞ்சிபுரத்துக்கும் வந்து விட்டது ஸ்டடி ஹால். ஆமாங்க, புதுசா பெருசா சகல வசதிகளுடன் கூடிய "திருவள்ளுவர் ஸ்டடி ஹால்" இப்போது நமது காஞ்சி மாநகராட்சியில். அதுவும் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் தனியார் படிப்பகம் சிறப்பு அம்சங்கள் :
1.படிப்பதற்கேற்ற அமைதியான சூழல்.📚
2.நல்ல காற்றோட்டமான இடம்.🍁
3.தினசரி தமிழ் மற்றும் ஆங்கில செய்திதாள்கள்.🗞️
4.வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும்.🌈
5.காலை 6.00 மணி முதல் மாலை 9.00 மணி வரை. 🌄 🌌
6.தினசரி திறந்திருக்கும்.👥
7.உணவு அருந்த தனி இடம்.🍴
8.ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனி இருக்கைகள். 🕺💃
9.24*7 இலவச வைஃப
திருவள்ளுவர் தனியார் படிப்பகம்
(இது ஒரு தூய தமிழனின் நிறுவனம்)
49ஆர், வளத்திசுவரன் கோயில் தோட்டத் தெரு,
(கலெக்டர் ஆபிஸ் செல்லும் வழி)
காஞ்சிபுரம் 631501.
தொடர்புக்கு 7305719603, 9159988164