28/03/2026
தமிழ்நாட்டில் முதலமைச்சர் தொடங்கி அந்தெந்த கட்சியின் தலைவர்கள், மற்றும் தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள், மாநில நிர்வாகிகள் வரை வேட்பாளர்களாக களத்தில் நிற்கிறார்கள்,
பகுஜன் சமாஜ் கட்சி என்பது
தேர்தலை மையமாக கொண்டு இயங்குகிற தேசிய கட்சியாகும்,
பிஎஸ்பி யின் நிறுவனர் மான்யவர் கான்சிராம் அவர்கள் , பிஎஸ்பி யின் தேசிய தலைவர் பெகன்ஜி மாயாவதி அவர்கள் தேர்தல் களத்தில் நின்றவர்கள்,
தமிழ்நாட்டில் மறைந்த தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களும் அவர் தலைமையில் இயங்கிய மாநில பொறுப்பாளர்களும் தேர்தல் களத்தில் நின்றவர்கள்,
2026- ல் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத்தேர்தலில் ஒரே ஒரு பிஎஸ்பி யின் மாநில பொறுப்பாளர் கூட வேட்பாளராக இதுநாள் வரை அறிவிப்பு வெளியாகவில்லை ஏன்.?
நீங்கள் எல்லாம் இக் கட்சியை வளர்க்க வந்தீர்களா.? அல்லது மாநில பொறுப்பு வாங்கிக்கொண்டு பதவி சுகத்தை அனுபவிக்க வாழவந்தீர்களா.?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளர் யார்.?