Namma kanchipuram

Namma kanchipuram kanchipuram a land of temples,silk sarees,culture and engineering colleges. And its a good place to taste variety of foods and entertainment places.

Kanchipuram is known as the "city of a thousand temples". The 192 feet high temple tower of Ekamabaranadhar temple and the 100-pillar mandabam (building) in Varadaraja Perumal temple in this town are famous, and are considered marvels of the architectural techniques of the Vijayanagara dynasty. The British Viceroy Robert Clive, who is responsible for the British rule in India, had exclaimed the ar

chitectural techniques of Varadharaja perumal temple and presented a fabulous jewelry to this temple. Today, apart from its temples, this small town is also known for its thriving handloom industry. The city is quite famous for its silk sarees, considered to be one of the best varieties of silk sarees. Walajapet near Kanchipuram is also famous for silk saree weaving.

16/02/2022
13/11/2021

பாலாறு சுற்றுலாத் தலமாக மாறியது

Bairavar temple, Vembakkam, kanchipuram
20/07/2021

Bairavar temple, Vembakkam, kanchipuram

தேர்தலில் புதிதாக அமல்படுத்தப்பட்ட VVPAT தொழில்நுட்பத்தை பொது மக்கள் புரிந்து கொள்ள மாதிரி வாக்கு பதிவு காஞ்சிபுரம் ஆட்ச...
05/04/2019

தேர்தலில் புதிதாக அமல்படுத்தப்பட்ட VVPAT தொழில்நுட்பத்தை பொது மக்கள் புரிந்து கொள்ள மாதிரி வாக்கு பதிவு காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.

நீங்கள் வாக்களித்த சின்னம் VVPAT திரையில் 7 விநாடிகள் காட்சிபடுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

15/08/2018

காஞ்சிபுரத்தில் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 72 நாட்டிய மாணவிகள் தொடர்ந்து 72 மணி நேரம் 72 நடன முத்திரையில் பரதம் ஆடி மாணவியர் உலக சாதனை படைக்க உள்ளனர்.
இடம்: கச்சபேஸ்வரர் கோவில்

09/08/2018

காஞ்சிபுரம் தொல்லியல் துறை அலுவலர் திரு.அசோகன் அவர்கள் நம் தமிழர்களின் அறிய கண்டுபிடிப்பை பற்றி விளக்கும் தருகிறார்.

தேசிய கைத்தறி தினம்- ஆகஸ்ட் 7❤️
07/08/2018

தேசிய கைத்தறி தினம்- ஆகஸ்ட் 7❤️

06/07/2018

பட்டுப்போகும் காஞ்சிபுரம் பட்டு 😓😓

இது தான் மரம் நடுவதற்கு சரியான நேரம் மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்..நான் 10 வெப்பமரச்செடிகள்🌱 நட்டுவிட்டேன் எல்லோரு...
02/06/2018

இது தான் மரம் நடுவதற்கு சரியான நேரம் மண்ணில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்..நான் 10 வெப்பமரச்செடிகள்🌱 நட்டுவிட்டேன் எல்லோரும் ஆளுக்கு ஒரு மரமாவது நடுவோம்..மரம்🌳 வளர்ப்போம் மழை பெறுவோம்💪

01/06/2018

ஜில்லுனு ஒரு கோடை மழை😍😍

 #கறி_விருந்துக்கு செல்பவரகள்* #செம்ம கட்டு கட்ட சிறப்பான ஆலோசனைகள் !!*கறிவிருந்துக்கு செல்லும் முதல்நாளேநம்மை தயார்படுத...
10/05/2018

#கறி_விருந்துக்கு செல்பவரகள்*
#செம்ம கட்டு கட்ட சிறப்பான ஆலோசனைகள் !!*

கறிவிருந்துக்கு செல்லும் முதல்நாளே
நம்மை தயார்படுத்தி கொள்ளவேன்டும்.

முதல் நாள் இரவு எளிதில் ஜீரனமாக கூடிய இட்லி தோசை உணவுகளை உண்பது நல்லது. இல்லையெனில் அஜீரன கோளாறு ஏற்பட்டு காரியம் கெட்டுபோகும்.

விருந்துக்கு போகும்போது டைட்டான ஜீன்ஸ் பேன்டுகள், டைட்டான சர்டுகளை கட்டாயம் தவிர்க்கவேண்டும். தொள தொளவென இருக்கும் பேன்டுகள் காற்றோட்டமான சட்டைகளே சிறப்பு. ஃபுல் கட்டு கட்டிவிடுட்டு வரும்போது
லூசான சட்டைகள் முன்னோக்கி தள்ளிய தொப்பைகளை காட்டிகொடுக்காது ..

எந்த காரணத்தை கொண்டும்
முதல் பந்தியை
தவற விட்டு விடாதீர்கள்.

முதல் பந்தியில் மட்டுமே
அத்தனை ஐயிட்டங்கலும் கிடைக்கும்.
பந்தியில் அமரும் போது வயதான பெரியவர்கள் அல்லது சிறுவர்கள் இடையே அமர்வது சிறப்பு .

ஏனென்றால் அவர்கள்தான் மென்று சாப்பிட அதிக நேரம் எடுத்து கொள்வார்கள். இளைஞர்கள் சட்டென்று இடத்தை காலி செய்துவிடுவதால் தனியாக அமர்ந்து சாப்பிடும் சங்கடம் ஏற்படும்.

சப்ளையரை
தல , பாஸ். ஜீ என்று கெத்தான வார்த்தைகளால் அழைப்பது கூடுதல் லாபம்.

பறிமாறும் போது 'போதும் போதும்' என்ற வார்தையை கனீர் என்றும், 'சாப்பிட்டுட்டு வாங்கிகிறேன்' என்பதை சைலன்டாகவும் சொல்லவேன்டும் .

'ஏம்பா தாத்தவுக்கு கொஞ்சம் கறி வை' என்று சத்தமாக அழைத்து விட்டு, அருகில் வந்தவுடன் 'அப்டியே இங்கயும் கொஞ்சம் கவனிங்க பாஸ்னு' சைலன்டாக சொல்லவேண்டும்.

கறி வைத்தவுடன் ஆவேசமாக
லபக் லபக் என சாப்பிடகூடாது. திகட்ட கூடிய கொழுப்புகளையும், எலும்புகளையும் தனி தனியாக
நின்னு நிதானமாக பிரித்து மேயவேண்டும்.

சாப்பிட்ட பிறகு
வெதுவெதுப்பான சுடுநீரை குடித்தால் எளிதில் உணவு செரிமானமாகும்....

மொத்தத்தில் கூச்சமே படக்கூடாது. ..

கோவமே படக்கூடாது.ஐட்டங்கள் வர
முன்னபின்ன டைம் ஆனா..ஏன்னா நம்ம குறிக்கோள் ஸ்பாயில் ஆயிடுமுல்ல.

Pls share

Address

Kanchipuram
631501

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma kanchipuram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share