21/11/2025
அஇஅதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்களை இளைஞர்களுக்கு வழங்கும் நிகழ்வுகளானது,
கழக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், இந்நாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், புரட்சித்தமிழர் மாண்புமிகு எடப்பாடி K பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க,
கழக தலைமை நிலைய செயலாளர், மேற்கு மண்டல பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு S.P. வேலுமணி அவர்களின் ஏற்பாட்டில்,
கழக தேர்தல் பிரிவு செயலாளர், திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மாண்புமிகு
பொள்ளாச்சி V ஜெயராமன் அவர்கள் வழிகாட்டுதலின் படி,
காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஒன்றிய கழக செயலாளர் திரு.NSN நடராஜ் அவர்களின் முன்னெடுப்பில் இளைஞர்களுக்கு கிரிக்கெட் பேட், கிளவுஸ், பேடுகள், கார்டு, ஸ்டம்ப்புகள், கார்டுகள், பந்துகள் அடங்கிய ஒரு அழகிய கிட் வழங்கபட்ட போது....அஇஅதிமுக சார்பில் விளையாட்டு உபகரணங்களை இளைஞர்களுக்கு வழங்கும் நிகழ்வுகளானது,