Iyc Kanyakumari

Iyc Kanyakumari காங்கிரஸில் இருப்பதே பெருமை! காங்கிரஸை வளர்ப்பதே கடமை!

இனிய காலை வணக்கங்கள் 🧡🤍💚
05/12/2023

இனிய காலை வணக்கங்கள் 🧡🤍💚

 #குமரி_கிழக்கு_மாவட்ட_இளைஞர்இளகாங்கிரஸ்  சார்பாக மாவட்ட தலைவர் அண்ணன் Dison Duke அவர்களின் தலைமையில்  #கர்மவீரர்_காமராஜ...
15/07/2023

#குமரி_கிழக்கு_மாவட்ட_இளைஞர்இளகாங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் அண்ணன் Dison Duke அவர்களின் தலைமையில் #கர்மவீரர்_காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா #செட்டியார்மடம் அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் படிப்புக்கு தேவையான பொருட்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் R Lawrence அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸினர் கலந்துகொண்டனர் 🧡🤍💚

Vichu Leninprasath Suman Iyc Jack Jacob

 #குமரி_கிழக்கு_மாவட்ட_இளைஞர்காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர்  #மதியழகன் அவர்களின் தலைமையில் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கி...
15/07/2023

#குமரி_கிழக்கு_மாவட்ட_இளைஞர்காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் #மதியழகன் அவர்களின் தலைமையில் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அண்ணன் Dison Duke அவர்களின் முன்னிலையில் #கர்மவீரர்_காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் R Lawrence அவர்கள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 🧡🤍💚
Vichu Leninprasath
Jack Jacob Suman Iyc

 #குமரி_கிழக்கு_மாவட்ட_இளைஞர்காங்கிரஸ் குளச்சல் சட்டமன்ற தொகுதி ஆத்திவிளை ஊராட்சி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தலைவர் Libin...
15/07/2023

#குமரி_கிழக்கு_மாவட்ட_இளைஞர்காங்கிரஸ் குளச்சல் சட்டமன்ற தொகுதி ஆத்திவிளை ஊராட்சி இளைஞர் காங்கிரஸ் சார்பில் தலைவர் Libin Raj அவர்கள் தலைமையில் குளச்சல் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் Jack Jacob அவர்கள் முன்னிலையில் #நெய்யூர்_CSI_மருத்துவமனை முன் #கர்மவீரர்_காமராஜர் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அண்ணன் Dison Duke மற்றும் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் அண்ணன் R Lawrence மற்றும் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் இந்நாள் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் 🧡🤍💚

எங்கள் ஐயா  #பெருந்தலைவர்_காமராஜர் அவர்களின் புகழை போற்றி வணங்குகிறோம் 🧡🤍💚Annan R Lawrence அவர்களின் வழியில் 🧡🤍💚
15/07/2023

எங்கள் ஐயா #பெருந்தலைவர்_காமராஜர் அவர்களின் புகழை போற்றி வணங்குகிறோம் 🧡🤍💚

Annan R Lawrence அவர்களின் வழியில் 🧡🤍💚

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்  #ஈவிகேஎஸ்_இளங்கோவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🧡🤍💚
21/12/2020

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் #ஈவிகேஎஸ்_இளங்கோவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🧡🤍💚

12/12/2020

#நட்டாவுடன் நேற்று சென்ற போது கல்லடி பட்ட #ஆகாஷ்_விஜய்வர்கிய, இப்போது - TV பேட்டிகளில் வன்முறை பற்றி , "நியாயவான் வேடமிட்டு" பேசுகிறார் ..!

காணொலியில் காண்பது அவரது #மகன் ..!

அரசு ஊழியரை அடிக்கிறாரே உங்கள் மகன் பற்றியும் - தொலைக்காட்சிகளில் விளக்கமாக நீங்கள் சொல்ல வேண்டாமா ..?

வினையை விதைத்தீர்கள் ..
வினை அறுப்பீர்கள் ..!

தன்  #மாமியார் மற்றும்  #கணவரை இழந்தும் தன்  #மகனையும்  #மகளையும் மக்களுக்காக களமிறக்கிய  #தியாக_தலைவியே உங்கள் பிறந்தநா...
09/12/2020

தன் #மாமியார் மற்றும் #கணவரை இழந்தும் தன் #மகனையும் #மகளையும் மக்களுக்காக களமிறக்கிய #தியாக_தலைவியே உங்கள் பிறந்தநாளில் வாழத்த வயதில்லை வணங்குகிறோம்...🎂🎂🧡🤍💚✋🇮🇳🇮🇳✋

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து எதிர்கட்சிகளின்   யையொட்டி கு...
08/12/2020

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து எதிர்கட்சிகளின் யையொட்டி குமரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் எதிர்கட்சிகள் இணைந்து குமரி மாவட்டத்தில் சாலை மறியல் செய்தனர்....✋🇮🇳🇮🇳✋

07/12/2020

உலகிற்கே சோறு போடும்   #விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து அவர்களுக்காக நாளை நடைபெறும்  #பாரத்_பந்த்  #கடையடைப்பு  #வேலைநிற...
07/12/2020

உலகிற்கே சோறு போடும் #விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து அவர்களுக்காக நாளை நடைபெறும் #பாரத்_பந்த் #கடையடைப்பு #வேலைநிறுத்தம் 100% பங்கேற்போம்....✋🇮🇳🇮🇳✋

71 வது இந்திய ஆயுதப்படை கொடி நாளில், நாட்டைப் பாதுகாக்க எல்லைகளில் போராடிய இந்தியாவின் துணிச்சலான வீரர்கள், விமான வீரர்க...
07/12/2020

71 வது இந்திய ஆயுதப்படை கொடி நாளில்,
நாட்டைப் பாதுகாக்க எல்லைகளில் போராடிய இந்தியாவின் துணிச்சலான வீரர்கள், விமான வீரர்கள் மற்றும் மாலுமிகளுக்கு மரியாதை.

🇮🇳

Address

Kanyakumari

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iyc Kanyakumari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share