11/08/2026
முத்திரைத் தெரு – மீனாட்சிபுரம் | 8-வது வார்டு
முத்திரைத் தெரு பகுதியை நேரில் பார்வையிட்டு, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தோம்.
💡 தெருவிளக்கு வசதி ஏற்படுத்துதல்
🛣️ தெருவில் கற்கள் பதித்தல்
🚶♀️ நடைபாதையில் கற்கள் பதித்து சீரமைத்தல்
காரைக்குடி கனிமவளத்துறை அமைச்சர் டாக்டர் டி.கே. பிரபு சார் அவர்களின் வழிகாட்டுதலுடன், பொதுமக்களின் அன்றாட சிரமங்களை கருத்தில் கொண்டு, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் தேவைகள்… நமது முன்னுரிமை! 🤝
மக்களுடன் நின்று… மக்களுக்காக செயல்படுவோம்!
DM for more details 📩
Karaikudi.News
TVKVETTRIPADAI TVK IT Wing Office of Dr.TK.Prabhu - TVK Prabhu TK
Vijay Teddy 🐻🌶️