Velayuthampalayam

Velayuthampalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Velayuthampalayam, Landmark & historical place, https://maps. google. co. in/maps?q=velayuthampalayam+karur&ie=UTF-8&ei=gVpeUuruIpOgiQfOv4H4Aw&ved=0CAoQ_AUoAg, Karur.
(1)

Its official page for Velayuthampalayam, Tnpl, Kagithapuram, Pugalur

Follow this link to join our WhatsApp group: https://chat.whatsapp.com/FZoYUNmimyYF7lI04pWL8E?mode=ac_t

04/09/2026

இனிய கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

Velayuthampalayam Karur

04/09/2026

கரூரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு..
03/09/2026

கரூரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகளின் அவசர உதவி எண்கள் அறிவிப்பு..

03/09/2026

🙏🕉️

🙏 முக்கிய அறிவிப்பு – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! 🛑நமது பரமத்தி – வேலூர் – கரூர் எல்லை காவிரி ஆற்றுப் பாலம் அருகில்📹 தவறு...
03/09/2026

🙏 முக்கிய அறிவிப்பு – வாகன ஓட்டிகள் கவனத்திற்கு! 🛑

நமது பரமத்தி – வேலூர் – கரூர் எல்லை காவிரி ஆற்றுப் பாலம் அருகில்
📹 தவறுகளை கண்காணிக்க CCTV கேமரா பொருத்தப்பட்டுள்ளது!

🏍️ ஹெல்மெட் அணியுங்கள்
📸 விதிமீறல்களைத் தவிருங்கள்
💰 அபராதம் செலுத்த வேண்டிய நிலையைத் தவிர்ப்போம்!
❤️ வேகத்தை குறைப்போம்… விதிகளை பின்பற்றுவோம்… உயிரையும் பணத்தையும் பாதுகாப்போம்!

👉 இந்த தகவலை உங்கள் நண்பர்கள் & குடும்பத்தினருக்கும் பகிருங்கள்.
ஒரு Share… ஒரு உயிரைக் காப்பாற்றலாம்! 🙏

💕 பரமத்திவேலூர் வேலூர் கரூர் காவிரி CCTV TrafficRules HelmetSafety RoadSafety விபத்தில்லா_பயணம் நம்_பாதுகாப்பு Velayuthampalayam

🚨 அவசரம் – காணவில்லை / MISSING CHILD 🚨மேலுள்ள புகைப்படத்தில் உள்ள அகிலேஷ் P.K. என்பவரை காணவில்லை.பெயர்: AKILESH P.K.வகுப...
01/09/2026

🚨 அவசரம் – காணவில்லை / MISSING CHILD 🚨

மேலுள்ள புகைப்படத்தில் உள்ள அகிலேஷ் P.K. என்பவரை காணவில்லை.

பெயர்: AKILESH P.K.
வகுப்பு: IX – A3
பள்ளி: Bharani Park
School Bus Stage: Bank Panchamadevi
முகவரி: சந்தன காளிப்பாளையம், பஞ்சாமதேவி, கரூர்
📅 காணாமல் போன தேதி: 01.09.2026
🕕 காணாமல் போன நேரம்: மாலை 6.00 மணி
🛵 சென்றபோது எடுத்துச் சென்ற வாகனம்: TN 47 T 7593

இவரை எங்காவது பார்த்தாலோ அல்லது இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தாலோ, தயவுசெய்து உடனடியாக கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்:

📞 98437 31795
📞 86672 62139
📞 81244 16431

🙏 தயவுசெய்து இந்த புகைப்படத்தையும் செய்தியையும் அதிகமாக Share செய்யுங்கள். குறிப்பாக TN 47 T 7593 என்ற வாகனம் எங்காவது காணப்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்கவும்.

PLEASE SHARE MAXIMUM – URGENT

🔥 மாபெரும் தூய்மைப் பணி வெற்றிகரமாக நிறைவு!🌿🙏 நம் வேலாயுதம்பாளையம்… நம் பொறுப்பு! 🙏🌿!🙏 ஆன்மிகம் = வழிபாடு மட்டுமல்ல… சேவ...
29/08/2026

🔥 மாபெரும் தூய்மைப் பணி வெற்றிகரமாக நிறைவு!

🌿🙏 நம் வேலாயுதம்பாளையம்… நம் பொறுப்பு! 🙏🌿!

🙏 ஆன்மிகம் = வழிபாடு மட்டுமல்ல… சேவையும் தான்!

❤️ ஒற்றுமையுடன் செய்த சேவை… இன்று வெற்றிகரமாக நிறைவேறியது!

நம் ஊர்… நம் பொறுப்பு! 🌿🔥

#வேலாயுதம்பாளையம் #புகழிமலை #தூய்மைப்பணி #சமூகசேவை நம்_ஊர்_நம்_பொறுப்பு Velayuthampalayam Karur We the Leaders Annamalai

Address

Https://maps. Google. Co. In/maps?q=velayuthampalayam+karur&ie=UTF-8&ei=gVpeUuruIpOgiQfOv4H4Aw&ved=0CAoQ_AUoAg
Karur
639117

Alerts

Be the first to know and let us send you an email when Velayuthampalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Velayuthampalayam:

Shortcuts

Share