KMK Nanban

KMK Nanban Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KMK Nanban, Landmark & historical place, Kattumannarkoil.

Kmkoil Tv is a multi-category digital channel delivering daily updates on news, entertainment, technology, lifestyle, trends, and informative content—all in one place from . 🎬 Kattumannarkoil Talkies 🎬 - Your ultimate destination for cinema updates, local events, and general news from Kattumannarkoil! 🎥 ✨ Stay tuned for the latest movie releases, cinema updates, and everything happ

ening in our town. 📢

📍 Bringing Kattumannarkoil closer, one update at a time! ❤️

நம்மை மதிக்காதவர்களின் பார்வையை மாற்றுவதற்காக நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டியதில்லை. நம் தகுதியை உணர்ந்தவர்கள் அதை...
12/08/2026

நம்மை மதிக்காதவர்களின் பார்வையை மாற்றுவதற்காக நேரத்தையும் ஆற்றலையும் செலவிட வேண்டியதில்லை. நம் தகுதியை உணர்ந்தவர்கள் அதை வார்த்தைகளின்றியே புரிந்துகொள்வார்கள். அதனால் தேவையற்ற நிரூபணங்களை விட்டுவிட்டு முன்னேறுவது நல்லது.

கோவை மாவட்டத்தில் முதல் கட்ட நடவடிக்கைஉறுப்பினர் சேர்க்கையை தொகுதி அளவில் வலுப்படுத்த தனுஷ் நற்பணி மன்றம் நடவடிக்கை மேற்...
10/08/2026

கோவை மாவட்டத்தில் முதல் கட்ட நடவடிக்கை

உறுப்பினர் சேர்க்கையை தொகுதி அளவில் வலுப்படுத்த தனுஷ் நற்பணி மன்றம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகள் முதல் கட்டமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியை தீவிரப்படுத்துமாறு நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொறுமை எல்லா சோதனைகளையும் கடக்க வைக்கும். பொறாமை எல்லா சந்தோஷங்களையும் பறித்துவிடும். அன்பும் நம்பிக்கையும் கொண்டே வாழ்வ...
09/08/2026

பொறுமை எல்லா சோதனைகளையும் கடக்க வைக்கும். பொறாமை எல்லா சந்தோஷங்களையும் பறித்துவிடும். அன்பும் நம்பிக்கையும் கொண்டே வாழ்வோம். ஓம் சரவண பவ!!

சிரமங்களை வென்று முன்னேறுபவர்களே வாழ்க்கையின் உண்மையான வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்.
09/08/2026

சிரமங்களை வென்று முன்னேறுபவர்களே வாழ்க்கையின் உண்மையான வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள்.

நல்ல மனதின் தாக்கம் ஒரு தீபத்தின் ஒளியைப் போன்றது; அது பல இதயங்களில் நம்பிக்கையைப் பரப்புகிறது
07/08/2026

நல்ல மனதின் தாக்கம் ஒரு தீபத்தின் ஒளியைப் போன்றது; அது பல இதயங்களில் நம்பிக்கையைப் பரப்புகிறது

மனம் ஏற்றுக்கொள்ள பழகியவுடன், எந்த மாற்றமும் பயமோ பதற்றமோ தராது.
07/08/2026

மனம் ஏற்றுக்கொள்ள பழகியவுடன், எந்த மாற்றமும் பயமோ பதற்றமோ தராது.

அன்புக்காக ஒரு படி இறங்கி வருவது பெருந்தன்மை. ஆனால், அன்பில்லாத இடத்தில் அமைதியாக விலகி நிற்பது வாழ்க்கையை மதிக்கும் பண்...
06/08/2026

அன்புக்காக ஒரு படி இறங்கி வருவது பெருந்தன்மை. ஆனால், அன்பில்லாத இடத்தில் அமைதியாக விலகி நிற்பது வாழ்க்கையை மதிக்கும் பண்பாகும். எல்லா உறவுகளையும் பிடித்துக் கொள்வது அவசியமல்ல.

நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித் தொகையில் மாற்றம் இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள...
05/08/2026

நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித் தொகையில் மாற்றம் இல்லாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி மற்றும் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குறைப்பு கவலைக்குரியது என சிபிஎம் சண்முகம் தெரிவித்தார். | | | | |

ஆணவத்தை விட்டு, பொறாமையை மறந்து, பேராசையை கட்டுப்படுத்தும் மனிதனே மனநிறைவுடனும் நிம்மதியுடனும் வாழ முடியும்.
04/08/2026

ஆணவத்தை விட்டு, பொறாமையை மறந்து, பேராசையை கட்டுப்படுத்தும் மனிதனே மனநிறைவுடனும் நிம்மதியுடனும் வாழ முடியும்.

நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மீது ஆறு பிரிவுகளி...
04/08/2026

நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் உதயநிதி ஸ்டாலின் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Address

Kattumannarkoil
608301

Website

Alerts

Be the first to know and let us send you an email when KMK Nanban posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share