Express Ellappan

Express Ellappan உண்மை உழைப்பு உயர்வு
"தோன்றின் புகழோ?

🖤❤️🔥 Tha Mo Anbarasan  SRL IDHAYAVARMAN | UNION CHAIRMAN
01/09/2026

🖤❤️🔥 Tha Mo Anbarasan SRL IDHAYAVARMAN | UNION CHAIRMAN

31/08/2026

✨🌹 மகா கும்பாபிஷேகம் நிகழ்ச்சி 🌹✨

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம்,
#திருப்போரூர் வடக்கு ஒன்றியம், #புதுப்பாக்கம் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ வேண்டாவரசி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவில்,

திருப்போரூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்,
திருப்போரூர் ஒன்றியப் பெருந்தலைவர்
அண்ணன் திரு. S.R.L. #இதயவர்மன் Ex.MLA SRL IDHAYAVARMAN | UNION CHAIRMAN அவர்கள்
கலந்துகொண்டு சிறப்பித்தார். 🙏🌹

ஆற்காட்டில் நடைபெற்ற அருமைத் தம்பி பாண்டியன் சகோதரர் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு, மணமக்களை மனமார வ...
30/08/2026

ஆற்காட்டில் நடைபெற்ற அருமைத் தம்பி பாண்டியன் சகோதரர் அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு, மணமக்களை மனமார வாழ்த்திய மகிழ்ச்சியான தருணம். 💐💍❤️

மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகள் 🌙🤲அண்ணல் நபிகளாரின் அருமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாயப் ப...
26/08/2026

மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகள் 🌙🤲

அண்ணல் நபிகளாரின் அருமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மீலாதுன் நபி திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்தோங்கட்டும்.
அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும் வளமும் நிறைந்திடட்டும்.

அன்புடன்,
எக்ஸ்பிரஸ் எல்லப்பன் 🖤❤️

#மீலாதுநபி #மீலாதுன்நபிதிருநாள் #நல்வாழ்த்துகள்

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் ❤️ | கேப்டன் |
25/08/2026

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் ❤️ | கேப்டன் |

25/08/2026

தே.மு.தி.க நிறுவன தலைவர் அண்ணன் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் இன்று!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது அளவற்ற அன்பும் - கழகத்தலைவர் M. K. Stalin அவர்களுடன் நெருங்கிய நட்பும் கொண்டிருந்தவர்.

ஏழை எளிய மக்களின் நலனுக்காக களத்தில் இறங்கி உழைத்த மனிதநேயர் அண்ணன் கேப்டன் அவர்களின் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்!

அவர் புகழ் ஓங்கட்டும்!

24/08/2026
23/08/2026

உண்மை உழைப்பு உயர்வு
"தோன்றின் புகழோ�

23/08/2026

Address

Kelambakkam

Alerts

Be the first to know and let us send you an email when Express Ellappan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Express Ellappan:

Shortcuts

Share