Kilakarai Eratha Uravugal

Kilakarai Eratha Uravugal Blood Organization
Emergency Response Team
Accident Rescue
Unclimed Dead Bodies
Destitute Rescue
��

துபாயில் யாரேனும் நன்கொடை கொடுக்க விரும்பினால் கீழக்கரை இரத்த உறவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்களை தொடர்ப...
15/03/2024

துபாயில் யாரேனும் நன்கொடை கொடுக்க விரும்பினால் கீழக்கரை இரத்த உறவுகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜியாவுல் ஹக் அவர்களை தொடர்பு கொள்ளவும். .

Jiyavul Haq Mouladeen

Day - 03✨️ ஏக இறைவனின் திருப்பெயரால் கீழக்கரை இரத்த உறவுகள் சார்பாக 300 மேற்பட்ட ஸஹர் உணவு ஏழை எளிய மக்கள் , வெளியூரிலிர...
14/03/2024

Day - 03✨️

ஏக இறைவனின் திருப்பெயரால் கீழக்கரை இரத்த உறவுகள் சார்பாக 300 மேற்பட்ட ஸஹர் உணவு ஏழை எளிய மக்கள் , வெளியூரிலிருந்து வேலை பார்க்கும் வேலை ஆட்கள் , பயணிகள், கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் , இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகள் மற்றும் மதரசாவில் தங்கி படிக்கும் மாணவிகள் , கர்ப்பிணிகள், வங்கி ஊழியர்கள், ஆலிம்கள் , மருத்துவமனைகளுக்கு இலவசமாக ஸஹர் உணவு வழங்கப்பட்டது ...

உங்கள் பிரார்த்தனையுடன் எங்கள் சேவையை தொடர்கிறோம்

நாளை ஸஹர் உணவிற்கு குறைவாக பொருளாதாரம் உள்ளதால் உங்களால் முடிந்த உதவியை இறைவனுக்காக செய்யுங்கள்

எங்களுக்கு அதிகமாக பொருளாதார உதவி தேவை படுவதால் உங்களால் முடிந்த உதவியை பணமாகவோ அல்லது பொருளாகவோ செய்து தருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

எங்களுக்கு இதுவரை பொருளாதார உதவி செய்த அணைத்து நல்லுள்ளங்களுக்கும் அல்லாஹ் நோய் இல்லா வாழ்க்கையும் நிறைந்த செல்வத்துடன் இன்னும் பல ஏழைகளுக்கு உதவிட எல்லா வல்ல இறைவனிடம் துஆ செய்து கொள்கிறோம்..

உங்களில் யாரேனும் உதவ நினைத்தால் கீழக்கரை ரத்த உறவுகள் அமைப்பை தொடர்பு கொள்ளலாம்..

வங்கி விபரம் :

Account number : 8347247133

Ifsc code : KKBK0008785

Bank : Kotak mahindra bank

Gpay : 6384275729 , 8148590817

தொடர்புக்கு : கீழக்கரை இரத்த உறவுகள்9344430817 , 8870636536 9677329510 ,8608610709 ,9894243799

*04:02:2024 இன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் *crescent blood donors*  *நடத்திய உயிர் காக்கும் தோழர்கள் சந்தி...
05/02/2024

*04:02:2024 இன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் *crescent blood donors* *நடத்திய உயிர் காக்கும் தோழர்கள் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு விருத்தினர் : PMJF lion S. முகம்மது ரஃபி - மஹாராஜா ஜவுளி குழுமம் மற்றும் திருமதி : கவிதா ராமானுஜம் IRS.- கூடுதல் ஆணையர் வருமானவரிதுறை மற்றும் கவிஜர் ரேகா - சமூக செயற்பாட்டாளர் ஆகியோர் முன்னிலையில் கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பிற்கு *உயிர் காட்கும் தோழன் விருது* வழங்கப்பட்டது*

இன்று 12:12:2023 கீழக்கரை காஞ்சிரங்குடி அருகே நடந்த வாகன விபத்தில் கீழக்கரையை சேர்ந்த இரண்டு நபர்கள் விபத்தில் சிக்கினர்...
12/12/2023

இன்று 12:12:2023 கீழக்கரை காஞ்சிரங்குடி அருகே நடந்த வாகன விபத்தில் கீழக்கரையை சேர்ந்த இரண்டு நபர்கள் விபத்தில் சிக்கினர் அவர்களை உடனடியாக இராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக மதுரை கொண்டு செல்ல வேண்டும் என்று கூறிய நிலையில் கீழக்கரை முஸ்லீம் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் கீழக்கரை இரத்த உறவுகள் ஒருங்கிணைப்பாளர் சகாதத் அவர்கள் அவர்களின் அவசர நிலை கருதி 1 மணி நேரத்தில் தன் உயிர் பார்க்காமல் அதிவேகமாக மதுரை வேலம்மாள் மருத்துவமனை சென்று அந்த நபரின் உயிர் காட்க உதவியாக இருந்துள்ளார் , அவரின் சமூக சேவை சிறக்க அனைவரும் துஆ செய்து கொள்ளுங்கள்

மேலும் விபத்தில் சிக்கிய இருவரும் நன்றாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது ❤️

09:12:2023 இன்று கீழக்கரை மக்களேஸ்வரி நகர் பகுதியில் 19 வயதுமிக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 4 நா...
09/12/2023

09:12:2023 இன்று கீழக்கரை மக்களேஸ்வரி நகர் பகுதியில் 19 வயதுமிக்க இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 4 நாட்களுக்கு பிறகு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு Twins ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. .

தகவல்: Twins ஆம்புலன்ஸ் குழுவினர் மற்றும் கீழக்கரை இரத்த உறவுகள்

30/01/2023

Address

East Street
Kilakarai
623517

Telephone

+918148590817

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kilakarai Eratha Uravugal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kilakarai Eratha Uravugal:

Share